Advertisement
ஜூஸ்

கடுமையான வெயிலுக்கு இதமா குளு குளுனு இளநீர் சோடா இப்படி செய்து பாருங்க!

Advertisement

சுட்டெரிக்குற வெயிலுக்கு குளுகுளுனு என்ன குடிக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ இது போன்று வீட்டிலேயே இளநீர் சோடா செய்து குடித்து பாருங்க உடம்பே சில்லுனு இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி குடிப்பார்கள். சூட்டை தணிக்கும் இளநீர் வைத்து ஒரு முறை இது போன்று ட்ரை பண்ணி பாருங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

இளநீர் சோடா | Elaneer Soda Recipe In Tamil

Print Recipe
சுட்டெரிக்குற வெயிலுக்கு குளுகுளுனு என்ன குடிக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ இது போன்று வீட்டிலேயே இளநீர் சோடா செய்து குடித்து பாருங்க உடம்பே சில்லுனு இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள்
Advertisement
வரை விரும்பி குடிப்பார்கள். சூட்டை தணிக்கும் இளநீர் வைத்து ஒரு முறை இது போன்று ட்ரை பண்ணி பாருங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course
Advertisement
Dessert, Drinks
Cuisine Indian, TAMIL
Keyword elaneer soda, இளநீர் சோடா
Prep Time 5 minutes
Cook Time 2 minutes
Total Time 8 minutes
Servings 2 people

Equipment

  • மிக்சி

Ingredients

  • 1 இளநீர் வழுக்கை உள்ள இளநீர் பெரியது
  • 300 மில்லி சோடா
  • 3 ஸ்பூன் சர்க்கரை
  • 1 கப் ஐஸ் கட்டிகள்

Instructions

  • முதலில் இளநீரையும், அதன் வழுக்கை பாகத்தையும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • அடுத்து மிக்சியில் வழுக்கை பாகம் மற்றும் சர்க்கரை, ஐஸ்கட்டிகளை சேர்த்து இரண்டு நிமிடம் வரை நன்கு அடித்துக்கொள்ளவும்.
  • பிறகு அதில் இளநீரை சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் அரைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி அத்துடன் சோடாவை ஊற்றி மெதுவாக கலந்து உடனே பரிமாறவும்.
Advertisement
Advertisement
swetha

Recent Posts

சுவையான அத்திப்பழம் கீர் இனி சுலபமாக வீட்டிலயே செய்யலாம்! அவசியம் வீட்டில் ஒரு தரம் செய்து பாருங்க!

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…

8 மணி நேரங்கள் ago

மாலை நேரம் டீ & காபியுடன் ஸ்நாக்ஸாக சாப்பிட ஈஸி பிரெட் ரோல் ரெசிபி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

ரொம்பவே சுலபமா நம்ம வீட்ல இருக்கிற பிரெடை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா நம்ம செய்ய போறது தான் இந்த…

8 மணி நேரங்கள் ago

வீட்டில் இருக்கும் சகல பண பிரச்சனையை சரி செய்ய இந்த ஒரு பொருள் உங்கள் கையில் இருந்தால் போதும்!

சிலரது வீட்டிற்குள் எப்போதும் சண்டையும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். மனித வாழ்க்கை என்றாலே பிரச்சனை இல்லாமல் இருக்க முடியாது, வாழ்க்கையில்…

9 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு இதமா மாம்பழ குச்சி ஐஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க! மாம்பழ சீசன் வந்துவிட்டது!

இந்த கொளுத்தும் வெயில் காலத்தில் மாம்பழ குச்சி ஐஸ் செய்தால், அதன் வரவேற்பு தனி தனி தான்.. வாங்க அப்படி…

9 மணி நேரங்கள் ago

அபார திறமையினால் வாழ்க்கையில் உச்சம் தொடும் இந்த சில ராசிகளில் பிறந்த பெண்கள்!!

பொதுவாக அனைவரும் வெற்றிபெறத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இது அனைவருக்கும் இலகுவாக நடந்துவிடுவது கிடையாது. பன்னிரெண்டு ராசிகளில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு…

11 மணி நேரங்கள் ago

10 நிமிடத்தில் சுவையான மற்றும் ஆரோக்கியமான துளசி பிரைட் ரைஸை வீட்டிலேயே செய்து பாருங்கள் ருசி மிகவும் அபாரமாக இருக்கும்!!

பிரைட் ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ்…

12 மணி நேரங்கள் ago