சூப்பரான சேனைக்கிழங்கு பொடிமாஸ், சேனைக்கிழங்கை இப்படியும் பொடிமாஸ் செய்து சாப்பிடலாம், ருசி நாக்கிலேயே நிற்கும்.
நாம முட்டையில பொடிமா செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனா இப்ப நாம செய்து சாப்பிட போறது சேனைக்கிழங்கு பொடி மாஸ். கிழங்குகளில் பொடிமாஸ் அப்படிங்கறது ரொம்பவே யாரும் செய்திருக்க மாட்டோம். ஆனால் இப்போ சேனைக்கிழங்கு வச்சு பொடி மாஸ் பண்ணி சாப்பிட போறோம். கிழங்குகள் எல்லாமே அதிக அளவு மாவு ச
நாம முட்டையில பொடிமா செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனா இப்ப நாம செய்து சாப்பிட போறது சேனைக்கிழங்கு பொடி மாஸ். கிழங்குகளில் பொடிமாஸ் அப்படிங்கறது ரொம்பவே யாரும் செய்திருக்க மாட்டோம். ஆனால் இப்போ சேனைக்கிழங்கு வச்சு பொடி மாஸ் பண்ணி சாப்பிட போறோம். கிழங்குகள் எல்லாமே அதிக அளவு மாவு சத்து உடையது. கிழங்கு வகைகளை குழந்தைகளுக்கு உணவில் சேர்த்துக்கும் போது அதிக அளவு மாவுச்சத்து அவங்களுக்கு கிடைக்குது.
உடலுக்கு எல்லா சத்துக்களும் சம அளவுல கிடைக்கணும். அப்படி எல்லாம் உணவு பொருளையும் சமமா எடுத்துக்கணும். அப்ப மாவு சத்து கிடைக்கணும் அப்படின்னா நம்ம நிறைய கிழங்கு வகைகளை குழந்தைகளுக்கும் சரி பெரியவர்களும் சரி எல்லாருமே எடுத்துக்கிறது ரொம்பவே நல்ல விஷயமா இருக்கும். வேகவச்ச கிழங்கு பிடிக்காத குழந்தைகள் நிறைய பேர் இருப்பாங்க. அப்படி இருக்கிற குழந்தைகளுக்கு கிழக்குகளை எப்படி வேற மாதிரியான உணவுகளா மாத்தி கொடுக்கணும் அப்படிங்கறது நிறைவே யோசிக்கணும்.
அந்த வகையில கிழங்குகள் பிடிக்காத குழந்தைகளுக்கு இந்த மாதிரி பொடிமாஸா செய்து கொடுக்கும் போது அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. அப்படி சூப்பரான சுவையில இந்த சேனைக்கிழங்கை வச்சு எப்படி பொடிமாஸ் செய்ய போறோம் அப்படிங்கறது தெரிஞ்சுக்க இருக்கோம். வாங்க எப்படி சுவையான சேனைக்கிழங்கு பொடிமாஸ் செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம்.