உங்க வீட்ல காய்கறி இல்லாத அப்போ இந்த எம்டி சால்னா சென்று அதை தோசை இட்லி சப்பாத்தினு எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிட்டு பாருங்க!!!
பொதுவான சப்பாத்தி செஞ்சா அதுக்கு தகுந்த மாதிரியான வெஜிடபிள் குருமா சிக்கன் குருமா உருளைக்கிழங்கு குருமா அப்படின்னு தான் செஞ்சு சாப்பிடுவோம். ஆனா ஒருவேளை நம்ம வீட்ல காய்கறிகள் முட்டை சிக்கன் எதுவுமே இல்ல அப்படின்னா அவசரத்துக்கு எதுவுமே இல்லாம ஒரு எம்டியான சால்னா நம்ம வைக்கலாம். இந
பொதுவான சப்பாத்தி செஞ்சா அதுக்கு தகுந்த மாதிரியான வெஜிடபிள் குருமா சிக்கன் குருமா உருளைக்கிழங்கு குருமா அப்படின்னு தான் செஞ்சு சாப்பிடுவோம். ஆனா ஒருவேளை நம்ம வீட்ல காய்கறிகள் முட்டை சிக்கன் எதுவுமே இல்ல அப்படின்னா அவசரத்துக்கு எதுவுமே இல்லாம ஒரு எம்டியான சால்னா நம்ம வைக்கலாம். இந்த சால்னா நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு ரிச்சான டேஸ்ட்ல ரொம்பவே அருமையா இருக்கும்.
நம்ம வீட்ல இருக்கிற பொருட்களை போதும் சட்டுனு செஞ்சு முடிச்சிடலாம். இந்த எம்டி சால்னாவ சப்பாத்திக்கு மட்டுமில்லாமல் இட்லி, தோசை பூரி அப்படின்னு எல்லாத்துக்கும் வச்சு சாப்பிடலாம். ஒருவேளை நம்ம வீட்ல குஸ்கா செஞ்சா கூட அதுக்கும் இந்த எம்டி சால்னாவ வச்சு சாப்பிடலாம். இப்ப நான் எல்லார் வீட்டிலும் பரோட்டா அவங்களை செய்ய ஆரம்பிச்சிட்டாங்க அப்படி நீங்க பரோட்டா போடும்போது இந்த எம்டி சால்னா வச்சு கொடுத்தீங்கன்னா கடையில் கிடைக்கும் அதே மாதிரியான டேஸ்ட்டுல சாப்பிடுறதுக்கு ரொம்ப ருசியா இருக்கும்.
எதுவுமே இல்லாத அப்போ உங்களுக்கு கை கொடுக்கக்கூடியது தா இந்த எம்டி சால்னா. இந்த சால்னா நீங்க வச்சு கொடுத்தீங்கன்னா ஒரு சப்பாத்தி சாப்பிடறவங்க கூட எக்ஸ்ட்ரா ரெண்டு மூணு சப்பாத்தி சேர்த்து சாப்பிடுவாங்க. உங்க வீட்டில அசைவம் எடுக்க முடியாத சூழ்நிலை வரும்போது இந்த எம்டி சால்னாவை மட்டும் வைத்து சாப்பிட்டீங்கன்னா அப்படியே அசைவ சுவைல ரொம்பவே வாசனையாகவும் டேஸ்டாவும் இருக்கும். இப்ப வாங்க இந்த டேஸ்ட்டான எம்டி சால்னா எப்படி செய்வது என்று பார்க்கலாம்