Advertisement
அசைவம்

சுவையான, சூப்பரான, காரசாரமான மீன் உருண்டை குழம்பு இப்படி செய்தால் ஆர்வத்துடன் அனைவரும் சாப்பிடுவார்கள்!!!!

Advertisement

அசைவப் பிரியர்களாக இருந்தால், சிக்கன் கோலா உருண்டை, மட்டன் கோலா உருண்டை, இவைகளை விருப்பமாக சாப்பிடுவார்கள். அந்த வரிசையில், உங்கள் வீட்டில் மீன் உருண்டை கோலா உருண்டையை எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுட சுட சாதத்துடன் இதை மீன் கோலா உருண்டை குடுத்தால் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். வித்தியாசமாகவும் இருக்கும். சுவையாகவும் இருக்கும். சுவையான, சுலபமான, எ மீன் உருண்டை குழம்பு  எப்படி செய்வது

மீன் உருண்டை குழம்பு | Fish Ball Sauce Recipe In Tamil

Print Recipe
அசைவப் பிரியர்களாக இருந்தால், சிக்கன் கோலா உருண்டை, மட்டன் கோலா உருண்டை, இவைகளை விருப்பமாக சாப்பிடுவார்கள். அந்த வரிசையில், உங்கள் வீட்டில்மீன் உருண்டை கோலா உருண்டையை எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
Course LUNCH
Cuisine tamilnadu
Keyword Fish ball sauce
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Servings 4 people
Calories 240

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1/2 கிலோ மீன்
  • 1 வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • 1 இஞ்சி துண்டு
  • 2 கைப்பிடி கொத்தமல்லித்தழை
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • புதினாதழை சிறிதளவு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 முட்டை

Instructions

உருண்டை செய்ய

  • சதைப் பற்றுள்ள அரை கிலோ மீனை வேகவைத்து தோல், முள் நீக்கி உதிர்த்து வைக்க வேண்டும்.
  • இப்படி உதிர்த்து வைத்துள்ள மீனை மிக்சியில் அரைத்து சிறு உருண் டைகளாக உருட்டி ரொட்டித் துண்டுகளில் பிரட்டி சூடான எண்ணையில் பொரித்துக் கொள்ள வேண்டும்.
    Advertisement

குழம்பு செய்முறை

  • வாணலியில் 4 டீஸ்பூன் நெய்யை சூடாக்கி, பொடியாக நறுக்கிய 2 வெங்காயம், ஒரு துண்டு இஞ்சி, 4 பல் துண்டு, இரண்டும் அரைத்த விழுது போட்டு வதக்கி, தோல் எடுத்து பொடியாக நறுக்கிய 3 தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • நெய் மேலே மிதக்கும்போது சுடுதண்ணீர் ஒரு கப் விட்டு அது கொதிக்கும்போது பொரித்து வைத்துள்ள மீன் உருண்டைகள், கரம் மசாலா, சீரகம் போட்டு சிறுதீயில் கொதிக்கவிடவும்.
  • நெய் மேலே மிதக்கும்போது கால் டம்ளர் பால், கொஞ்சம், குங்குமப்பூ போட்டு 2 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும்.
  • இறக்கி கிரீம், கொத்தமல்லித் தழையால் அலங்கரித்து பரிமாறவும். அரைத்த முந்திரி பருப்பு விழுது அரைகப், சேர்த்துக் கொண்டால் கிரேவி நல்ல மணத்தோடும் மலாய் ஜோப்தா போல அதிக ருசியாகவும் இருக்கும்.

Nutrition

Serving: 200g | Calories: 240kcal | Carbohydrates: 11g | Protein: 29g | Fat: 9g | Cholesterol: 100mg | Sodium: 380mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

4 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

4 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

5 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

6 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்கொட்டை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…

6 மணி நேரங்கள் ago

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

9 மணி நேரங்கள் ago