Advertisement
அசைவம்

ராமேஸ்வரம் ஸ்பெஷல் காரசாரமான மீன் கட்லெட் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

மணக்க மணக்க மீன் கட்லெட் வைப்பது எப்படி? ஒருமுறை இப்படி சுவைத்து விட்டால், இதே மீன் கட்லெட் தான் சமைக்க வேண்டும் என்று அனைவரும் அடம் பிடிப்பார்கள்.மீன் கட்லெட் வார இறுதிகளில் குடும்பத்தோடு சுவைத்து மகிழ ஒரு அருமையான உணவாகும். முள் இல்லாத மீன் வாங்கி இப்படி மீன் கட்லெட் ஒரு முறை செய்து வீட்டில் உள்ள அனைவரையும் அசத்துங்கள். ஹோட்டல் களில் மட்டுமே நாம் சுவைத்து மகிழும் மீன் கட்லெட் இதே

இதையும் படியுங்கள்: சுவையான சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லெட் இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

செய்முறையில் செய்தால் ,நாவூறும் சுவையில் மீன் கட்லெட் வீட்டிலே அடிக்கடி செய்து ருசிக்கலாம். இதன் சுவையோ அவ்வளவு பிரமாதமாக இருக்கும். இந்த மீன் கட்லெட்டை ஹோட்டல் ஸ்டைலில் சமைக்க போகின்றோம். மீன் வசம் புடிக்காமல் சாப்பிடாதவர் கூட இந்த மீன் கட்லெட்டை விரும்பி உண்பர். வாங்க நாமும் இந்த வித்தியாசமான மீன் கட்லெட் கற்றுக் கொள்வோம்.

மீன் கட்லெட் | Fish Cutlet Recipe in Tamil

Print Recipe
மணக்க மணக்க மீன் கட்லெட் வைப்பது எப்படி? ஒருமுறை இப்படி சுவைத்து விட்டால், இதே மீன் கட்லெட் தான் சமைக்க வேண்டும் என்று அனைவரும் அடம் பிடிப்பார்கள்.மீன் கட்லெட் வார இறுதிகளில் குடும்பத்தோடு சுவைத்து மகிழ ஒரு அருமையான உணவாகும். முள் இல்லாத மீன் வாங்கி இப்படி மீன் கட்லெட் ஒரு முறை செய்து வீட்டில் உள்ள அனைவரையும் அசத்துங்கள். ஹோட்டல் களில் மட்டுமே நாம் சுவைத்து மகிழும் மீன் கட்லெட் இதே செய்முறையில் செய்தால் ,நாவூறும் சுவையில் மீன் கட்லெட் வீட்டிலே
Advertisement
அடிக்கடி செய்து ருசிக்கலாம். இதன் சுவையோ அவ்வளவு பிரமாதமாக இருக்கும். இந்த மீன் கட்லெட்டை ஹோட்டல் ஸ்டைலில் சமைக்க போகின்றோம். மீன் வசம் புடிக்காமல் சாப்பிடாதவர் கூட இந்த மீன் கட்லெட்டை விரும்பி உண்பர். வாங்க நாமும் இந்த வித்தியாசமான மீன் கட்லெட் கற்றுக் கொள்வோம்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Cutlet, கட்லெட்
Prep Time 15 minutes
Cook Time 25 minutes
Total Time 40 minutes
Servings 5 People
Calories 649

Equipment

  • கரண்டி
  • தோசை கல்
  • கடாய்
  • பவுள்

Ingredients

  • 3 மீன்
  • 1 உருளைக்கிழங்கு
  • 1 வெங்காயம்
  • 4 பச்சைமிளகாய்
  • 1 tsp சீரகத்தூள்
  • 1 tsp மிளகுத்தூள்
  • 1 tsp மிளகாய்த்தூள்
  • 1 tbsp இஞ்சி,பூண்டுவிழுது
  • 3 ரஸ்க்
  • 2 முட்டை
  • 1 எலுமிச்சை
  • தேவையான அளவு தண்ணீர்                     
  • தேவையான அளவு உப்பு                             
  • 5 tbsp எண்ணெய்

Instructions

  • மீன் கட்லெட் செய்ய முதலில் மீன், உருளைக்கிழங்கு இரண்டையும் வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
  • வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் பச்சைமிளகாய், இஞ்சி,பூண்டு விழுது ஆகியவற்றை வதக்கி மீன் கலவையில் சேர்க்கவும்.
  • அத்துடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
  • முட்டையை (வெள்ளைக்கரு மட்டும்) ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெயை விட்டு நன்கு காய்ந்த்தும் மீன் கலவையை சின்ன சின்ன உருண்டைகளாகநமக்கு பிடித்த வடிவில் தட்டி முட்டையில் தோய்த்து ரஸ்க் தூளில் புரட்டி பொரித்தெடுக்கவும்
    சுவையான மீன் கட்லெட் தயார்.

Nutrition

Serving: 500gm | Calories: 649kcal | Carbohydrates: 26g | Protein: 46g | Sodium: 649mg | Potassium: 243mg | Fiber: 4g | Vitamin A: 26IU | Calcium: 54mg | Iron: 2mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

5 மணி நேரங்கள் ago

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

6 மணி நேரங்கள் ago

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

8 மணி நேரங்கள் ago

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

13 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

16 மணி நேரங்கள் ago

சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…

17 மணி நேரங்கள் ago