Advertisement
அசைவம்

அரேபியன், ஈராக் ஸ்டைல் ருசியான மீன் வறுவல் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Advertisement

நீங்கள் அசைவ பிரியரா? உங்களுக்கு மீன் வறுவல் என்றால் ரொம்ப பிடிக்குமா? அப்போ இது போன்று அரேபியன் ஸ்டைலில் ஒரு முறை மீன் வறுவல் செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்.

எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

மீன் வறுவல் | Fish Fry Recipe In Tamil

Advertisement
Print Recipe
நீங்கள் அசைவ பிரியரா? உங்களுக்கு மீன் வறுவல் என்றால் ரொம்ப பிடிக்குமா? அப்போ இது போன்று அரேபியன் ஸ்டைலில் ஒரு முறை மீன் வறுவல் செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்.
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Advertisement
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword fish fry, மத்தி மீன் வறுவல்
Prep Time 10 minutes
Cook Time 5 minutes
Total Time 15 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 5 துண்டுகள் மீன் பெரியது
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு

Instructions

  • முதலில் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில். உப்பு, மஞ்சள் தூள் தூவி நன்றாக பிரட்டி வைக்கவும்.
  • பின்னர் மீனின் மீது கோதுமை மாவு தூவவும்.
  • இப்படி ஒவொரு மீனிலும் தூவி, அதை ஒரு தட்டில் வைத்து 10 நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
  • அடுத்து ஒரு வாணலில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் மீனை ஒவொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும். எளிமையாக செய்யக்கூடிய அரேபியன் மீன் வறுவல் தயார்.
Advertisement
swetha

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

9 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

20 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 நாள் ago