அடுத்தமுறை மீன் வாங்கினால் இப்படி வீடே கமகமக்கும் ருசியான மீன் குருமா செய்து பாருங்க! இதன் ருசியே தனி!
அசைவ உணவு பிரியர்கள் மத்தியில் மிகவும் விருப்பமான உணவாக மீன் இருக்கிறது. மீன் வைத்து குழம்பு, வறுவல், தொக்கு என பல வகைகளில் சமைத்திருக்கிறோம். ஆனால் மீன் குருமா இப்படி ஒருமுறை செய்து பாருங்க , அசத்தலான மற்றும் வித்யாசமான சுவையில் இருக்கும். இப்படி ஒரு மசாலா சுவை நிறைந்த மீன் குரு
அசைவ உணவு பிரியர்கள் மத்தியில் மிகவும் விருப்பமான உணவாக மீன் இருக்கிறது. மீன் வைத்து குழம்பு, வறுவல், தொக்கு என பல வகைகளில் சமைத்திருக்கிறோம். ஆனால் மீன் குருமா இப்படி ஒருமுறை செய்து பாருங்க , அசத்தலான மற்றும் வித்யாசமான சுவையில் இருக்கும். இப்படி ஒரு மசாலா சுவை நிறைந்த மீன் குருமா இதுவரைக்கும் நீங்க சுவைத்திருக்க வாய்ப்பே இருக்காது. வாங்க நேரத்தை கடத்தாமல் இந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.