Advertisement
அசைவம்

ருசியான பன்னா மீன் பொரியல் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Advertisement

நீங்கள் மீன் பிரியர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது சுவையான மீன் பொரியல் இது போன்று ஒரு தரம் செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். அதுமட்டும் அல்லாமல் எல்லோரும் விரும்பிய சாப்பிட கூடிய வகையில் இருக்கும்.

எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

மீன் பொரியல் | Fish Poriyal Recipe In Tamil

Print Recipe
நீங்கள் மீன் பிரியர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது சுவையான மீன் பொரியல் இது போன்று ஒரு தரம் செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். அதுமட்டும் அல்லாமல் எல்லோரும் விரும்பிய சாப்பிட கூடிய வகையில் இருக்கும்.
எப்படி இந்த ரெசிபி செய்வதென்று
Advertisement
கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword fish fry, மீன் பொரியல்
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 1 பெரிய மீன்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • ½ டீஸ்பூன் சோம்பு தூள்
  • ¼ கப் எண்ணெய்

Instructions

  • முதலில் மீனை சுத்தம் செய்து கழுவி துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மீனை போட்டு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், உப்பு, போட்டு பிரட்டி 10 நிமிடம் ஊறவைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறவைத்த மீனை போடவும்.
  • தீயை மிதமாக வைத்து 2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வேக விடவும்.
  • 3 நிமிடம் கழித்து வெந்ததும் எடுத்து விடவும். சுவையான மீன் பொரியல் தயார்.
Advertisement
swetha

Recent Posts

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

38 நிமிடங்கள் ago

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

3 மணி நேரங்கள் ago

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

8 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

10 மணி நேரங்கள் ago

சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…

11 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு ருசியான டர்கிஷ் ப்ரெட் இப்படி செய்து கொடுங்க! டக்குனு காலை டிபன் ரெடி செஞ்சிடலாம்!!

டர்கிஷ் பிரட் டோஸ்ட் வழக்கமான டிபன் வகைகளில் இருந்து சற்றே வேறுபட்டது. இதனை மிகவும் சுலபமாக 10 முதல் 15…

12 மணி நேரங்கள் ago