பொரித்த உருளை கிழங்கு கிரேவி செய்வது எப்படி ?

இன்றைக்கு வழக்கம்போல் சப்பாத்தி பூரிக்கு தொட்டு சாப்பிட உருளைக்கிழங்கு வைத்து குருமா செய்யாமல் அதற்கு பதிலாக முதலில் உருளைக்கிழங்கை பொரித்து எடுத்து பின்பு அதனை வைத்து கிரேவி செய்து பார்க்க போகிறோம் இதன் சுவை அசத்தலாக இருக்கும். இதை நீங்கள் இட்லி தோசை என எதனுடன் வேண்டுமானாலும் வை

By Prem Kumar · 23/10/2022

இன்றைக்கு வழக்கம்போல் சப்பாத்தி பூரிக்கு தொட்டு சாப்பிட உருளைக்கிழங்கு வைத்து குருமா செய்யாமல் அதற்கு பதிலாக முதலில் உருளைக்கிழங்கை பொரித்து எடுத்து பின்பு அதனை வைத்து கிரேவி செய்து பார்க்க போகிறோம் இதன் சுவை அசத்தலாக இருக்கும். இதை நீங்கள் இட்லி தோசை என எதனுடன் வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.

இதையும் படியுங்கள் : சுவையான உருளைக்கிழங்கு பெப்பர் ப்ரை செய்வது எப்படி ?

இதை நீங்கள் ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் இந்த பொரித்த உருளைக்கிழங்கு கிரேவியை விரும்பி சாப்பிடுவார்கள் அடுத்த முறை நீங்களும் இதையே செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். ஆம் இன்று பொரித்த உருளைக்கிழங்கு கிரேவி தான் செய்து பார்க்க போகிறோம் அதனால் இன்று இந்த கிரேவி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

English Overview: fried potato gravy is one of the most important dishes in india. fried potato gravy recipe or fried potato gravy seivathu eppadi or fried potato gravy recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil language

Recipes AMP · Quick view
View full