Advertisement
ஐஸ்

வாயில் கரைந்தோடும் சுவையில் ஃபுரூட் கஸ்டர்டு இப்படி ஒரு முறை அவசியம் செய்து பாருங்கள்!

Advertisement

எப்ப பாத்தாலும் குழந்தைங்க ஸ்நாக்ஸ் கேட்டா அவங்களுக்கு வடை போண்டா கட்டில் பிரெஞ்ச் ப்ரைஸ்ன்னு இதையே செஞ்சு கொடுக்காம கொஞ்சம் டிஃபரண்டா ஆரோக்கியமா ஒரு தடவ ப்ரூட் கஸ்டர்ட் செஞ்சு கொடுங்க. ஒரு சில பசங்களுக்கு பழங்கள அப்படியே சாப்பிட பிடிக்கும் ஒரு சிலருக்கு ஜூஸ் போட்டு கொடுத்தா பிடிக்கும். ஆனா ஒரு சிலருக்கு சுத்தமா ஃப்ரூட்ஸ் சாப்பிடவே பிடிக்காது.

அந்த மாதிரி உங்க குழந்தைங்க ஃப்ரூட்ஸ் சாப்பிட அடம் பிடிச்சா அவங்களுக்கு ஒரு தடவை இந்த ஃப்ரூட் கஸ்டட் செஞ்சு கொடுங்க அதுக்கு அப்புறமா அவங்க எப்பவுமே இந்த ஃப்ரூட் காஸ்ட்டர் கேட்டு அடம் பிடிப்பாங்க அந்த அளவுக்கு இந்த ஃப்ரூட் கஸ்டர்டோட டேஸ்ட் ரொம்பவே அருமையா இருக்கும். இப்போ வெயில் காலம் வேற வரப்போகுது இந்த டயத்துல குழந்தைகளுக்கு ரொம்பவே சூடு பிடிக்கும் அந்த மாதிரி சூடு பிடிக்காமல் இருக்க அவங்களுக்கு இந்த மாதிரி ஏதாவது செஞ்சு கொடுத்தா ரொம்பவும் நல்லது.

Advertisement

குழந்தைங்க ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வரும்போது இந்த  ஃப்ரூட் கஸ்டர்ட் செஞ்சு நீங்க கொடுக்கலாம் அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. பழங்கள் சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது டெய்லி நம்ம ஒரு பழம் சாப்பிட்டாலே நம்ம உடம்புக்கு எந்தவிதமான பிரச்சனைகளும் வராது அப்படின்னு சொல்லுவாங்க. அந்த வகையில இந்த மாதிரி உங்க குழந்தைகளுக்கு பழங்களை சாப்பிட்டு கொடுத்தா அவங்களுக்கு ரொம்ப ஆரோக்கியமானதா இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான டேஸ்டான ப்ரூட் கஸ்டர்ட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

ப்ரூட் கஸ்டர்ட் | Fruit Custard Recipe In Tamil

Print Recipe
குழந்தைங்க ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வரும்போது இந்த ஃப்ரூட்
Advertisement
கஸ்டர்ட் செஞ்சு நீங்க கொடுக்கலாம் அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.பழங்கள் சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது டெய்லி நம்ம ஒரு பழம் சாப்பிட்டாலேநம்ம உடம்புக்கு எந்தவிதமான பிரச்சனைகளும் வராது அப்படின்னு சொல்லுவாங்க. அந்த வகையிலஇந்த மாதிரி உங்க குழந்தைகளுக்கு பழங்களை சாப்பிட்டு கொடுத்தா அவங்களுக்கு ரொம்ப ஆரோக்கியமானதாஇருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான டேஸ்டான ப்ரூட் கஸ்டர்ட் எப்படி செய்வது என்றுபார்க்கலாம்
Course
Advertisement
Dessert
Cuisine tamil nadu
Keyword Fruit Custard
Prep Time 5 minutes
Cook Time 8 minutes
Servings 4
Calories 201

Equipment

  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1/2 லிட்டர் பால்
  • 1 டேபிள் ஸ்பூன் கஸ்டர்டு பவுடர்
  • 1 கப் மாதுளை
  • 1 கப் ஆப்பிள்
  • 2 வாழைப் பழம்
  • 1/2 கப் சர்க்கரை
  • 10 பாதாம்
  • 10 பிஸ்தா
  • 1 டீஸ்பூன் சப்ஜா விதைகள்

Instructions

  • முதலில் ஆப்பிள் வாழைப்பழம் இரண்டையும் உங்களுக்கு தேவையான வடிவத்தில் சிறியதாக வெட்டி வைத்துக் கொள்ளவும் மாதுளம் பழத்தை உரித்து எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் பால் ஊற்றி அது கால் லிட்டராக ஆகும் வரை நன்றாக காய்ச்சவும். அதனுடன் சர்க்கரையையும்சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • கஸ்டர்ட் பவுடருடன் சிறிதளவு பால் ஊற்றி கலக்கி அதனை காய்ச்சி வைத்துள்ள பாலில் சேர்த்து அடுப்பைஅணைத்து ஆற வைக்கவும்.
  • சப்ஜா விதைகளை தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
  • இப்பொழுது பாலை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் நறுக்கி வைத்துள்ள ஆப்பிள் வாழைப்பழம்மற்றும் மாதுளையை சேர்த்து கலக்கவும்
  • பிறகு சப்ஜா விதைகளையும் சேர்த்து அதனை இரண்டு மணி நேரம் பிரிட்ஜுக்குள் வைத்து எடுத்தால் சுவையானகுளு குளு ப்ரூட் கஸ்டர்ட் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 201kcal | Carbohydrates: 48g | Protein: 2.1g | Sodium: 12mg | Potassium: 178mg

இதையும் படியுங்கள் : வரும் கோடை வெயிலில் குளுகுளுனு சாப்பிட சூப்பரான ஆரஞ்சு ஐஸ்கிரீம் இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்க!

Advertisement
Ramya

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

15 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

19 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

21 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

1 நாள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

2 நாட்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 நாட்கள் ago