காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி இப்படி செய்து கொடுத்து பாருங்க! கூட ரெண்டு இட்லி , தோசை சேர்த்து சாப்பிடுவாங்க!
பொதுவாக எல்லார் வீட்டிலேயும் தினமும் இட்லி, தோசை செய்யும் போது அதுக்கு என்ன சட்னி செய்வது அப்படின்னு ஒரே குழப்பமா இருக்கும் இல்லையா நமக்கு நல்லா தெரிஞ்சதெல்லாம் தக்காளி சட்னி தேங்காய் சட்னி அவ்வளவுதான் ஆனால் அதுவே சாப்பிட்டு சாப்பிட்டு வீட்ல இருக்க எல்லாருக்கும் போர் அடிச்சு இருக
பொதுவாக எல்லார் வீட்டிலேயும் தினமும் இட்லி, தோசை செய்யும் போது அதுக்கு என்ன சட்னி செய்வது அப்படின்னு ஒரே குழப்பமா இருக்கும் இல்லையா நமக்கு நல்லா தெரிஞ்சதெல்லாம் தக்காளி சட்னி தேங்காய் சட்னி அவ்வளவுதான் ஆனால் அதுவே சாப்பிட்டு சாப்பிட்டு வீட்ல இருக்க எல்லாருக்கும் போர் அடிச்சு இருக்கும் அதனால கொஞ்சம் டிஃபரண்டா சட்னி செய்ய சொல்லி நம்மகிட்ட கேட்டுட்டே இருப்பாங்க அதுக்காக தான் இன்னைக்கு நம்ம ஒரு ஸ்பெஷலான சட்னி எப்படி செய்யறதுன்னு பாக்க போறோம் அது என்ன சட்னி என்றால் பூண்டு மிளகாய் சட்னி.
பூண்டு நம்ம உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது இந்த பூண்டை வச்சு சட்னி செஞ்சு சாப்பிடும்போது சுவையும் மனம் ரொம்ப அருமையாக இருக்கும் நம்ம வீட்ல இருக்க எல்லாருக்கும் ரொம்பவும் பிடிச்சிடும் ஒரு இட்லி சாப்பிடுற இடத்துல ரெண்டு இட்லி ஒரு தோசை எக்ஸ்ட்ராவும் கூட சாப்பிடுவாங்க.
குழந்தைகளுக்கு கொடுக்கும்போது கொஞ்சம் கம்மியா குடுங்க ஏன்னா இதுல நம்ம மிளகாய் கொஞ்சம் அதிகமா சேர்க்க போறோம். இட்லி தோசை சப்பாத்தி பூரி தயிர் சாதம் மற்றும் வெறும் சாதத்துக்கும் போட்டு சாப்டா கூட இந்த சட்னி ரொம்ப சூப்பரா இருக்கும்.இப்போ வாங்க இந்த பூண்டு மிளகாய் சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்