பூண்டு முட்டை மசாலா இந்த மாதிரி ஒரு தடவை சிம்பிளா செஞ்சு பாருங்க!!

விதவிதமான நிறைய முட்டை மசாலா முட்டை தொக்கு செட்டிநாடு முட்டை கிரேவி, முட்டை ஆம்லெட் முட்டை பிரியாணி, முட்டை கலக்கி முட்டை ப்ரைடு ரைஸ் அப்படின்னு நிறைய ரெசிபீஸ் முட்டை வச்சு செஞ்சிருப்பீங்க ஆனா ஒரு தடவை ரொம்ப ரொம்ப சிம்பிளா செய்யக்கூடிய பூண்டு முட்டை மசாலா இந்த மாதிரி ஒரு செய்முறை

By ·

விதவிதமான நிறைய முட்டை மசாலா முட்டை தொக்கு செட்டிநாடு முட்டை கிரேவி, முட்டை ஆம்லெட் முட்டை பிரியாணி, முட்டை கலக்கி முட்டை ப்ரைடு ரைஸ் அப்படின்னு நிறைய ரெசிபீஸ் முட்டை வச்சு செஞ்சிருப்பீங்க ஆனா ஒரு தடவை ரொம்ப ரொம்ப சிம்பிளா செய்யக்கூடிய பூண்டு முட்டை மசாலா இந்த மாதிரி ஒரு செய்முறையில் செஞ்சு பாருங்க. கண்டிப்பா செம டேஸ்டா இருக்கும். ரசம் சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம், புளி சாதம், லெமன் சாதம், தக்காளி சாதம், வெஜிடபிள் சாதம் பிரியாணி எல்லாத்துக்குமே ஒரு அட்டகாசமான காம்பினேஷனா இருக்கும் இந்த பூண்டு முட்டை மசாலா. இந்த பூண்டு முட்டை மசாலா ரெசிபி கண்டிப்பா வீட்ல இருக்கக்கூடிய எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.

சுவையான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே சாப்பாடு கொஞ்சம் சேர்த்து சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு இந்த சைட் டிஷ் டேஸ்ட்டா இருக்கும். வெறும் நான்கு பொருட்கள் மட்டும் தான் வச்சு செய்யப் போறோம் ஆனால் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு பூண்டு வாசனைல மணக்க மணக்க ஒரு சூப்பரான முட்டை மசாலா தயார் செய்யலாம். மஷ்ரூம் பிரியாணி வெஜிடபிள் பிரியாணி இதெல்லாம் செய்யும்போது சைடு டிஷ்க்கு இந்த சிம்பிளான பூண்டு முட்டை மசாலா செஞ்சு பாருங்க. கண்டிப்பாக டேஸ்டா இருக்கும். சட்டுனு ஏதாவது ஒரு சைட் டிஷ் செய்யணும் அப்படின்னு தோணுச்சுன்னா இதை செஞ்சு கொடுத்துடுங்க.

குழந்தைகளுக்கு சிம்பிளா ஏதாவது லஞ்ச் பாக்ஸ் கொடுக்கும்போது இந்த சைட் டிஷ் கொடுத்து விட்டீங்கன்னா கண்டிப்பா கொஞ்சம் கூட சாதத்தை மிச்சம் வைக்காம இந்த சைட் டிஷ் காகவே சாப்பிட்டு வந்துடுவாங்க. பூண்டு ரொம்ப ரொம்ப நல்லது அந்த பூண்டு வச்சு இந்த ரெசிபி செய்யும் போது கண்டிப்பா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க பூண்டு பிடிக்காதவங்க கூட இந்த மாதிரி செஞ்சு கொடுத்தீங்கன்னா விரும்பி சாப்பிடுவாங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட சட்டுனு இந்த ரெசிபியை செஞ்சு ரசம் வச்சு கொடுத்திடலாம். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான பூண்டு முட்டை மசாலா எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.

இதனையும் படியுங்கள் : முட்டை மசாலா டோஸ்ட் இந்த மாதிரி செய்ங்க நிமிசத்துல காலியாயிடும்!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை