குழந்தைகளுக்கு கார்லிக் எக் ரைஸ் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து பாருங்க முழுவதுமாக காலியாகிடும்!

இப்ப இருக்கிற நிறைய குழந்தைகளுக்கு துரித உணவுகளான ஃப்ரைடு ரைஸ் நூடுல்ஸ் எல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்குது. ஆனா அந்த மாதிரி துரித உணவுகளை அடிக்கடி சாப்பிடும்போது பெரியவர்களுக்கே நிறைய உடல் உபாதைகள் ஏற்படும் அப்படி இருக்கும் போது சின்ன குழந்தைகள் சாப்பிடும் போது கண்டிப்பா அவங்களுக்கு

By Prem Kumar · 8/11/2024

இப்ப இருக்கிற நிறைய குழந்தைகளுக்கு துரித உணவுகளான ஃப்ரைடு ரைஸ் நூடுல்ஸ் எல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்குது. ஆனா அந்த மாதிரி துரித உணவுகளை அடிக்கடி சாப்பிடும்போது பெரியவர்களுக்கே நிறைய உடல் உபாதைகள் ஏற்படும் அப்படி இருக்கும் போது சின்ன குழந்தைகள் சாப்பிடும் போது கண்டிப்பா அவங்களுக்கு உடல் பாதைகள் கொஞ்சம் அதிகமாக ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கு. ஒரு சில குழந்தைகளுக்கு துரித உணவுகள் சாப்பிடுவதால் புற்றுநோய் வருவதற்கு கூட வாய்ப்பு இருக்கு. அதனால உங்க குழந்தைகளுக்கு கடைகளில் போய் துரித உணவுகள் வாங்கிக் கொடுக்கிறது நிறுத்திட்டு அவங்க துரித உணவுகள் கேட்டாங்க அப்படினா வீட்லயே அதை செஞ்சு கொடுக்கலாம்.

சிக்கன் ப்ரைட் ரைஸ், எக் ஃபிரைடு ரைஸ், இறால் ரைஸ், வெஜிடபிள் ரைஸ், நூடுல்ஸ் அப்படின்னு எக்கச்சக்கமான துரித உணவுகள் இருக்கு. அந்த வகையில குழந்தைகளுக்கு ரொம்பவே ஆரோக்கியமான முட்டை வச்சு செய்யக்கூடிய ஒரு சூப்பரான கார்லிக் எக் ரைஸ் தான் இப்ப நம்ம பாக்க போறோம். இந்த கார்லிக் எக் ரைஸ் செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. சோயா சாஸ் தக்காளி சாஸ் சில்லி சாஸ் அப்படின்னு எதுவுமே சேர்க்காமல் பிளைனா ஒரு சூப்பரான கார்லிக் எக் ரைஸ் செய்யலாம் அதோட டேஸ்ட் ரொம்ப ரொம்ப அட்டாகாசமா இருக்கும்.

ஒரு தடவ சாப்டீங்க அப்படின்னா அதுக்கப்புறம் அடிக்கடி சாப்பிட தோணும். குழந்தைகளுடைய லஞ்ச் பாக்ஸுக்கு என்ன கொடுத்து விடுவது என்று யோசனையா குழப்பமா இருந்துச்சுன்னா யோசிக்காம சட்டுனு பத்து நிமிஷத்துல செய்யக்கூடிய இந்த கார்லிக் எக் ரைஸ் செஞ்சிடுங்க. காலையில வச்ச சாதம் மீதி இருக்கு அதுல எப்பவுமே புளி சாதம் லெமன் சாதம்னு கிண்டி போர் அடிச்சு போச்சு அப்படின்னா அப்ப அந்த சாதத்தை வச்சு நீங்க இந்த கார்லிக் எக் ரைஸ் செஞ்சு சாப்பிடலாம்.

இதுக்கு சைடிஸ் கூட தேவைப்படாது. அப்படியே சாப்பிட்டா கூட ரொம்பவே சூப்பரா இருக்கும். குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்குமே எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். சில சமயங்கள்ல உங்களுக்கு குழம்பு வைக்கிறதுக்கு போர் அடிச்சது அப்படின்னாலும் இல்ல நான் குழம்பு வைக்க முடியாத சூழ்நிலை இருக்கும் போதோ இந்த சுவையான கார்லிக் ரைஸ் செஞ்சு சாப்பிடுங்க. இப்ப வாங்க இந்த சூப்பரான சிம்பிளான கார்லிக் எக் ரைஸ் எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.

இதனையும் படியுங்கள் : முட்டை போட்ட முட்டைக்கோஸ் சாதம் இப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க!

Recipes AMP · Quick view
View full