இரவு டிபனுக்கு பூண்டு கார தோசை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஒரு சிலருக்கு தோசையை அப்படியே சாப்பிடுவதை விட அதுக்கு மேல வெங்காயம் முட்டை இந்த மாதிரி சேர்த்து வெங்காய தோசை, முட்டை தோசை, கேரட் தோசை வெஜிடபிள் தோசை பன்னீர் தோசை அப்படின்னு ஏதாவது டிஃபரண்டா சாப்பிடுவதற்கு தான் ரொம்ப பிடிக்கும். அந்த வகையில இன்னைக்கு நம்ம ஒரு சூப்பரான பூண்டு கார த

By Prem Kumar · 13/1/2025

ஒரு சிலருக்கு தோசையை அப்படியே சாப்பிடுவதை விட அதுக்கு மேல வெங்காயம் முட்டை இந்த மாதிரி சேர்த்து வெங்காய தோசை, முட்டை தோசை, கேரட் தோசை வெஜிடபிள் தோசை பன்னீர் தோசை அப்படின்னு ஏதாவது டிஃபரண்டா சாப்பிடுவதற்கு தான் ரொம்ப பிடிக்கும். அந்த வகையில இன்னைக்கு நம்ம ஒரு சூப்பரான பூண்டு கார தோசை பார்க்க போறோம். இந்த பூண்டு கார தோசை சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும் இதுக்கு எந்த சைடு டிஷ்மே தேவைப்படாது. வேணும்னா தேங்காய் சட்னியை சேர்த்து சாப்பிடலாம். அப்படி சாப்பிடும்போது சுவை இன்னும் கூடுதலாகவே இருக்கும்.

வெரைட்டி தோசையிலேயே எப்பவுமே ஒரே மாதிரியா மசாலா தோசை வெங்காய தோசை சாப்பிடாமல் இந்த மாதிரி ஒரு தடவை பூண்டு கார தோசை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. கண்டிப்பாக வீட்ல இருக்கக்கூடிய எல்லாருக்கும் பிடிக்கும். தோசையா சாப்பிட்டு ரொம்ப போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா பூண்டு கார தோசை செஞ்சு பாருங்க. ரொம்ப ரொம்ப ருசியான இந்த பூண்டு கார தோசை மொறுமொறுன்னு சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும். தோசை ரொம்ப பிடிக்கும் அப்படின்னா கண்டிப்பா இந்த பூண்டு கார தோசையும் ரொம்ப பிடிக்கும்.

அதுமட்டுமில்லாம காரசாரமாக சாப்பிட பிடிக்கும் அப்படின்னாலும் இந்த பூண்டு கார தோசை ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த பூண்டு கார தோசைக்கு எல்லா விதமான சட்னியும் டேஸ்ட்டாவே இருக்கும். இல்ல அப்படின்னா அப்படியே எதுவுமே செய்யாம சாப்பிடலாம். ஆனா இது ஆறிப்போச்சுனா சாப்பிடுவதற்கு நல்லா இருக்காது. சுட சுட மொறு மொறுன்னு சாப்பிடும் போது சூப்பரா இருக்கும். கூடவே கொஞ்சம் நெய் சேர்த்துக்கிட்டா அவ்ளோ சூப்பரா இருக்கும். இந்த ருசியான நெய் சேர்த்து செய்யக்கூடிய பூண்டு கார தோசை ரெசிபியை கண்டிப்பா இன்னைக்கே கூட நீங்க வீட்ல ட்ரை பண்ணி பார்க்கலாம். இப்ப வாங்க இந்த சுவையான பூண்டு கார தோசை எப்படி சீக்கிரத்துல செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : இட்லி தோசைக்கு ஒரு தடவை நெல்லிக்காய் சட்னி செஞ்சு அசத்துங்க!

Recipes AMP · Quick view
View full