கார்லிக் பன்னீர் மசாலா இரவு உணவிற்கு தொட்டுக்க இந்த மாதிரி ஒரு தடவை செய்து பாருங்கள்!!

எப்பவுமே சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு மசாலா, உருளைக்கிழங்கு கிரேவி, சட்னி, சிக்கன் கிரேவி, தக்காளி தொக்கு, பன்னீர் பட்டர் மசாலா, பாலக் பன்னீர் இந்த மாதிரி ரெசிப்பிஸ் தான் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா ஒரே ஒரு தடவை கொஞ்சம் வித்தியாசமா இந்த கார்லிக் பன்னீர் மசாலா ட்ரை பண்ணி பார

By Prem Kumar · 25/2/2026

எப்பவுமே சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு மசாலா, உருளைக்கிழங்கு கிரேவி, சட்னி, சிக்கன் கிரேவி, தக்காளி தொக்கு, பன்னீர் பட்டர் மசாலா, பாலக் பன்னீர் இந்த மாதிரி ரெசிப்பிஸ் தான் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா ஒரே ஒரு தடவை கொஞ்சம் வித்தியாசமா இந்த கார்லிக் பன்னீர் மசாலா ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பாக உங்க வீட்ல இருக்குற எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த ரெசிபியை செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி.

ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் மட்டுமே தேவைப்படும் ஆனால் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். தயிர் வைத்து இதனை செய்யும் போது ரொம்ப கிரீமியா டேஸ்ட்டும் அட்டகாசமாக கிடைக்கும். இந்த அட்டகாசமான ரெசிபிக்கு நாலஞ்சு சப்பாத்தி எக்ஸ்ட்ராவே உள்ள போகும். சப்பாத்திக்கு மட்டுமில்லாமல் தோசை இட்லி பூரி, ரொட்டி, நாண் இது எல்லாத்துக்குமே ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். பத்து நிமிஷத்துல இந்த ரெசிபியை செஞ்சு முடிச்சிடலாம்.

குழந்தைகள் ஸ்கூலுக்கு போகும் போது அவங்களுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு சப்பாத்தி செஞ்சு அதுக்கு சைடு டிஷ்ஷா இந்த மாதிரி ஒரு ரெசிபியை வைத்து கொடுத்தால் குழந்தைகள் மீதம் வைக்காமல் சாப்பிட்டு விட்டு வருவாங்க. அவ்ளோ டேஸ்டான இந்த ரெசிபியை வீட்டுல இருக்குற எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் வீட்ல இருக்குற பெரியவங்களுக்கும் இதை பிரேக்ஃபாஸ்ட்க்கு செஞ்சு கொடுக்கலாம் லஞ்சுக்கும் செஞ்சு கொடுக்கலாம். இப்ப வாங்க இந்த சுவையான கார்லிக் பன்னீர் மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கருவேப்பிலை பன்னீர் பிரை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full