சிம்பிளான கார்லிக் பராத்தா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
கார்லிக் பாராத்தா ஒரு சில பேர் வீட்ல அடிக்கடி செஞ்சு பழக்கம் இருக்கும் ஆனா ஒரு சிலர் சப்பாத்தி பரோட்டா இந்த மாதிரி தான் செஞ்சு இருப்பாங்க. ஆனா ஒரு தடவை இந்த மாதிரி பூண்டு வச்சு ஒரு சூப்பரான கார்லிக் பராத்தா செஞ்சு பாருங்க. டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும் இந்த கார்லிக் பராத்தா செஞ்சு
கார்லிக் பாராத்தா ஒரு சில பேர் வீட்ல அடிக்கடி செஞ்சு பழக்கம் இருக்கும் ஆனா ஒரு சிலர் சப்பாத்தி பரோட்டா இந்த மாதிரி தான் செஞ்சு இருப்பாங்க. ஆனா ஒரு தடவை இந்த மாதிரி பூண்டு வச்சு ஒரு சூப்பரான கார்லிக் பராத்தா செஞ்சு பாருங்க. டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும் இந்த கார்லிக் பராத்தா செஞ்சு அது கூட ஏதாவது ஒரு சிம்பிளான சைடு டிஷ் வச்சு சாப்பிட்டா கூட போதுமானது. சைடு டிஷ்ஷே இல்லாமல் கூட சாப்பிடலாம். பராத்தாவுக்கு சேர்க்க போகின்ற பூண்டை நல்லா வதக்கி அரைத்து சேர்த்தால் நல்லா வாசனையா சாப்பிடுவதற்கு சுவையா இருக்கும்.
இந்த ருசியான ரெசிபியை ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க எப்பயுமே பிளைனா சப்பாத்தி பரோட்டா செய்றதுக்கு பதிலா இந்த மாதிரி ஒரு தடவை சிம்பிளான கார்லிக் பராத்தா செஞ்சு பாருங்க. குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு இதை செஞ்சு அது கூட தயிர் பச்சடி வச்சு கொடுத்து விடலாம். ஏதாவது சாலட் மாதிரி செஞ்சு அது சைடு டிஷ்ஷா வச்சு கொடுத்து விடலாம். சாப்பிட்டு விட்டு மிச்சம் வைக்காம வருவாங்க. கண்டிப்பா எப்ப செஞ்சு கொடுத்தாலும் டிபன் பாக்ஸ் காலியாகி தான் வீட்டுக்கு வரும். இந்த ருசியான ரெசிபியை கண்டிப்பா வீட்ல செஞ்சு பாருங்க.
சட்டுன்னு செஞ்சு முடிச்சிடலாம் நிறைய நேரம் தேவைப்படாது பொருட்களும் ரொம்ப குறைவாக இருந்தாலே போதும். சுவையான இந்த கார்லிக் பராத்தா ரெசிபி கண்டிப்பாக வீட்டில் இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் இதுக்கு மேல நம்ம வெள்ளை எள் தூவி சுடுவதால அப்படியே ஹோட்டல் ஸ்டைல்ல நமக்கு கிடைக்கும். இதுல வெண்ணை சேர்க்கிறதால கூடுதல் சுவையாகவும் இருக்கும். இப்ப வாங்க சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே கண்டிப்பா விரும்பி சாப்பிடக்கூடிய இந்த கார்லிக் பராத்தா ரெசிபி வீட்டிலேயே டக்குனு எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ராஜஸ்தானி பூண்டு சட்னி சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷா ஒரு தடவ செஞ்சு பாருங்க!