கார்லிக் பொட்டேட்டோ ரைஸ் இந்த மாதிரி ஒரு தடவை சிம்பிளா செஞ்சு பாருங்க!!

குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு போகும் போது பெரும்பாலும் வெரைட்டி ரைஸ் தான் செஞ்சு கொடுப்போம். குழந்தைகளுக்கு மட்டும் இல்லாம காலேஜ் போறவங்க ஆபீஸ் போறவங்க எல்லாருமே மதிய நேரத்தில் வெரைட்டி ரைஸ் சாப்பிட விரும்புவாங்க. குழம்பு கூட்டு அப்படின்னு சாப்பிடுறதை விட இந்த மாதிரி வெரைட்டி ரைஸ் கொ

By Prem Kumar · 14/5/2025

குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு போகும் போது பெரும்பாலும் வெரைட்டி ரைஸ் தான் செஞ்சு கொடுப்போம். குழந்தைகளுக்கு மட்டும் இல்லாம காலேஜ் போறவங்க ஆபீஸ் போறவங்க எல்லாருமே மதிய நேரத்தில் வெரைட்டி ரைஸ் சாப்பிட விரும்புவாங்க. குழம்பு கூட்டு அப்படின்னு சாப்பிடுறதை விட இந்த மாதிரி வெரைட்டி ரைஸ் கொண்டு போறது கொஞ்சம் நல்லாவே இருக்கும். அதனால இந்த வெரைட்டி ரைஸ் சாப்பிடுவது ரொம்ப ரொம்ப ஒரு சிலருக்கு பிடிக்கும். காலைல லஞ்ச் பாக்ஸ் செய்வதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்ளாமல் குறைவான நேரத்திலேயே செய்யுறதுக்கு நிறைய ரெசிபிஸ் இருக்கு. அந்த வகையில் இன்னைக்கு ஒரு சூப்பரான கார்லிக் பொட்டேட்டோ ரைஸ் செய்யப்போகிறோம்.

இந்த கார்லிக் பொட்டேட்டோ ரைஸ் செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி. 10, 15 நிமிஷத்துல சூப்பரா செஞ்சு முடிச்சிடலாம். இந்த ரைஸ்க்கு சைட் டிஷ் தேவைப்படாது. அந்த அளவுக்கு ருசியாக இருக்கும் மேலும் இதுல நம்ம உருளைக்கிழங்கு சேர்க்க போறதால அதுவே சைடிஷ் மாதிரி தான் இருக்கும். நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச காய்கறி அப்படின்னா அது உருளைக்கிழங்கு தான் அந்த உருளைக்கிழங்கு வைத்து நம்ம இந்த ரெசிபி செய்யும் போது கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். சில சமயத்துல வீட்ல இருக்குறவங்க கூட குழம்பு கூட்டு பொரியல் அப்படின்னு செய்வதற்கு சோம்பேறித்தனமாக இருந்துச்சுன்னா சட்டுனு இந்த வெரைட்டி ரைஸ் செஞ்சு சாப்பிடலாம்.

வீட்ல யாருமே இல்ல தனியா ஒரே ஒரு ஆள் மட்டும் இருக்காங்க அப்படின்னா அவங்களுக்கு பெருசா குழம்பு வைக்கிறதுக்கு இன்ட்ரஸ்ட் இருக்காது அந்த மாதிரி சமயத்துல இந்த வெரைட்டி ரைஸ் செய்யலாம். வெரைட்டி ரைஸ் அப்படின்னு சொன்னாலே நம்ம ஞாபகத்துக்கு வருவது தக்காளி சாதம், புளி சாதம் லெமன் சாதம், தயிர் சாதம் இதுதான். ஆனா எப்பவுமே ஒரே மாதிரியா செய்யாம கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரி ஒரு கார்லிக் பொட்டேட்டோ ரைஸ் செஞ்சு பாத்தீங்கன்னா கண்டிப்பா டிஃபரண்டா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான கார்லிக் பொட்டேட்டோ ரைஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : பூண்டு கார சோறு லஞ்ச் பாக்ஸ்க்கு ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க!

Recipes AMP · Quick view
View full