பூண்டு துவையல் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க குழம்பு தேவையில்லை ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடலாம்!
பொதுவா இட்லி தோசைக்கும் பூண்டு சட்னி வச்சு நம்ம சாப்பிட்டிருப்போம் ஆனால் பூண்டு துவையல் செய்து அதை சுடச்சுட சாதம் போட்டு அதில் வைத்து சாப்பிட்டிருக்க மாட்டோம் அப்படி நம்ம இதுவரைக்கும் சாப்பிடாத ஒரு டேஸ்டான பூண்டு துவையல் தான் இப்ப பாக்க போறோம். இந்த பூண்டு துவையல் உடம்புக்கு அவ்ள
பொதுவா இட்லி தோசைக்கும் பூண்டு சட்னி வச்சு நம்ம சாப்பிட்டிருப்போம் ஆனால் பூண்டு துவையல் செய்து அதை சுடச்சுட சாதம் போட்டு அதில் வைத்து சாப்பிட்டிருக்க மாட்டோம் அப்படி நம்ம இதுவரைக்கும் சாப்பிடாத ஒரு டேஸ்டான பூண்டு துவையல் தான் இப்ப பாக்க போறோம். இந்த பூண்டு துவையல் உடம்புக்கு அவ்ளோ ஆரோக்கியமானது. வாயு தொல்லையை அதிகமாக இருக்கிறவங்க அடிக்கடி அவங்க உணவுல இந்த பூண்டு துவையலை சேர்த்துக்கோங்க. இந்த பூண்டு துவையல் சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே சாப்பிடலாம்.
ஒரு தடவை வீட்டில் எதுவும் குழம்பு செய்யாமல் இந்த பூண்டு துவையலை செஞ்சு சாதத்தோட நெய் ஊத்தி பூண்டு துவையலை வைத்து கொடுத்து பாருங்க. டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். கூடவே அப்பளமும் பொறிச்சிக்கிட்டா டேஸ்ட் இன்னுமே அட்டகாசமா இருக்கும். இந்த பூண்டு துவையல சாதத்துக்கு சைட் டிஷ்ஷா வச்சு கூட சாப்பிடலாம். குறிப்பா தயிர் சாதத்துக்கு இந்த பூண்டு துவையல் அட்டகாசமான காம்பினேஷனா இருக்கும். இந்த மாதிரி ஒரு அருமையான பூண்டு துவையலை நீங்களும் உங்க வீட்ல செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த அட்டகாசமான பூண்டு துவையல் ரொம்ப சிம்பிளா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ரொம்பவே சிம்பிளான ஒரு வர மிளகாய் துவையல் எப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!