அஜீரணத்தை போக்கி பசியை தூண்டும் சுவையான இஞ்சி பச்சடி இப்படி செய்து பாருங்கள்!

நாம் வீட்டில் சமைக்கும் சைவம் அல்லது அசைவம் என்று எந்த உணவானாலும் இஞ்சியை நாம் பயன்படுத்தி வருகிறோம். நிறைய ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடிய மசாலாக்களில் இஞ்சி முக்கியமான ஒன்றாக உள்ளது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வலி மற்றும் வீக்கத்தை போக்க உதவுகின்றன. இவை புற்றுநோயை குறைக்க

By ·

நாம் வீட்டில் சமைக்கும் சைவம் அல்லது அசைவம் என்று எந்த உணவானாலும் இஞ்சியை நாம் பயன்படுத்தி வருகிறோம். நிறைய ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடிய மசாலாக்களில் இஞ்சி முக்கியமான ஒன்றாக உள்ளது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வலி மற்றும் வீக்கத்தை போக்க உதவுகின்றன.

இவை புற்றுநோயை குறைக்கும் ஆற்றலை கொண்டுள்ளதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டுள்ளன. தவிர, இவற்றை பெரும்பாலும் நமது உணவுகளில் பயன்படுத்தி வருகிறோம். இவற்றில் கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாதுக்களும், எ, பி, சி போன்ற வைட்டமின்களும் நிரம்பி காணப்படுகின்றன.

இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதால் இவற்றை மாத்திரை மற்றும் மிட்டாய் வடிவில் கூட பயன்படுத்தியும் வருகிறோம். இப்படி ஏராளமான நன்மைகளை தாராளமாக வழங்கி வரும் இஞ்சியில் எப்படி பச்சடி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம். இதனை இட்லி, தோசை, தயிர் சாதம், தக்காளி சாதம் லெமன் சாதம் போன்றவைக்கு நல்ல காம்பினேஷனாக இருக்கும்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை