இஞ்சி பன்னீர் ஃப்ரை இனி எளிமையாக வீட்டிலயே செய்யலாம்! ருசியான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெடி!
மாலை ஸ்னாக்சாகா ஜின்ஜர் பன்னீர் ஃப்ரை செய்து கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் குழந்தைகள் சாப்பிடுவார்கள். சிலருக்கு பன்னீர் பிடிக்காமல் இருக்கும். அவர்கள் உருளைக்கிழங்குகை ஜின்ஜர் பன்னீர் ஃப்ரை போல மணக்க மணக்க நாவூறும் ஃப்ரை இப்படி தயாரித்துப் பாருங்கள்! குழந்தைகள் முதல் பெரியவர
மாலை ஸ்னாக்சாகா ஜின்ஜர் பன்னீர் ஃப்ரை செய்து கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் குழந்தைகள் சாப்பிடுவார்கள். சிலருக்கு பன்னீர் பிடிக்காமல் இருக்கும். அவர்கள் உருளைக்கிழங்குகை ஜின்ஜர் பன்னீர் ஃப்ரை போல மணக்க மணக்க நாவூறும் ஃப்ரை இப்படி தயாரித்துப் பாருங்கள்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஜின்ஜர் பன்னீர் ஃப்ரை கொடுத்தால் தேங்காய் பால் சாதம், சீரக சாதம் போன்ற வெரைட்டி ரைஸ்களுக்கும் சப்பாத்தி, போன்றவற்றுக்கும் தொட்டுக் கொண்டு சாப்பிடவும் அவ்வளவு அருமையாக இருக்கும். பெரிய பெரிய ஹோட்டல்களில் தான் இனி இதை சாப்பிட வேண்டும் என்கிற அவசியமில்லை. நம்முடைய வீட்டிலேயே ரொம்ப எளிதாக ஜின்ஜர் பன்னீர் ஃப்ரை தயாரிப்பது எப்படி? என்பதைத்தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.