Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
PANEER ROAST
மாலை ஸ்னாக்சாகா ஜின்ஜர் பன்னீர் ஃப்ரை செய்து கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் குழந்தைகள் சாப்பிடுவார்கள். சிலருக்கு பன்னீர் பிடிக்காமல் இருக்கும். அவர்கள் உருளைக்கிழங்குகை ஜின்ஜர் பன்னீர் ஃப்ரை போல மணக்க மணக்க நாவூறும் ஃப்ரை இப்படி தயாரித்துப் பாருங்கள்! குழந்தைகள் முதல் பெரியவர Photo: Recipes
முகப்பு/சைவம்2023.10.04பதிப்பு · TA
சைவம்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

இஞ்சி பன்னீர் ஃப்ரை இனி எளிமையாக வீட்டிலயே செய்யலாம்! ருசியான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெடி!

மாலை ஸ்னாக்சாகா ஜின்ஜர் பன்னீர் ஃப்ரை செய்து கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் குழந்தைகள் சாப்பிடுவார்கள். சிலருக்கு பன்னீர் பிடிக்காமல் இருக்கும். அவர்கள் உருளைக்கிழங்குகை ஜின்ஜர் பன்னீர் ஃப்ரை போல மணக்க மணக்க நாவூறும் ஃப்ரை இப்படி தயாரித்துப் பாருங்கள்! குழந்தைகள் முதல் பெரியவர

PK
எழுதியவர்Prem Kumar4 அக்டோபர், 2023 அன்று 01:25 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
5 நிமிடம்
சமையல்
5 நிமிடம்
பேருக்கு
2
சமையல் முறை
tamil nadu
உணவு வகை
Fry

மாலை ஸ்னாக்சாகா ஜின்ஜர் பன்னீர் ஃப்ரை  செய்து கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் குழந்தைகள் சாப்பிடுவார்கள். சிலருக்கு பன்னீர் பிடிக்காமல் இருக்கும். அவர்கள் உருளைக்கிழங்குகை ஜின்ஜர் பன்னீர் ஃப்ரை போல மணக்க மணக்க நாவூறும் ஃப்ரை  இப்படி தயாரித்துப் பாருங்கள்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

ஜின்ஜர் பன்னீர் ஃப்ரை  கொடுத்தால் தேங்காய் பால் சாதம், சீரக சாதம் போன்ற வெரைட்டி ரைஸ்களுக்கும் சப்பாத்தி, போன்றவற்றுக்கும் தொட்டுக் கொண்டு சாப்பிடவும் அவ்வளவு அருமையாக இருக்கும். பெரிய பெரிய ஹோட்டல்களில் தான் இனி இதை சாப்பிட வேண்டும் என்கிற அவசியமில்லை. நம்முடைய வீட்டிலேயே ரொம்ப எளிதாக  ஜின்ஜர் பன்னீர் ஃப்ரை தயாரிப்பது எப்படி? என்பதைத்தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

2 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    பனீரை சிறிய சதுர துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் நிமிடங்கள் வேகவிட்டு பனீரைப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். அப்பொழுது பனீர் மிருதுவாக இருக்கும்.

  2. 2

    தவாவில்1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு பனீர் நன்கு பொன்னிறமாக வதக்கித் தனியே எடுத்து வைக்கவும்.

  3. 3

    அதே தவாவில் மீதியுள்ள நல்லெண்ணெயை விட்டு இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும்.

  4. 4

    நன்கு வதங்கியதும் உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூளை சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும்.

  5. 5

    பின்பு பனீர் சேர்த்து கிளறவும். தண்ணீர் வற்றும்வரை கிளறி மல்லித்தழையை தூவி பரிமாறவும்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 536 கலோரி
  • கார்போஹைட்ரேட் · 34g
தலைப்புகள்
#ஜின்ஜர் பன்னீர் ஃப்ரை#பன்னீர் கிரேவி#உருளைக்கிழங்கு பன்னீர் கட்லெட்#பன்னீர் கபாப்#பன்னீர் தேங்காய் பந்துகள்#பன்னீர் கடாய்
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2026!

தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!

தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!

வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!

வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement