ருசியான இஞ்சி ரசம் இப்படி செய்து! பாருங்கள்! மணமணக்கும் இஞ்சி ரசத்தின் வாசம் பக்கத்து வீட்டு வரைக்கும் வீசும்!
சமையல் என்பது ஒரு பெரிய கலை, எல்லோருக்கும் குழம்பு வைப்பதற்கு அவ்வளவு எளிதில் வந்துவிடாது. புதிதாக சமையல் செய்பவர்கள் கற்று கொள்ளும் முதல் குழம்பு ரசம் தான். ஒரு சிலர் எல்லா குழம்பையும் நன்றாக வைப்பார்கள், ரசம் வைப்பதில் மட்டும் சொதப்பி விடுவார்கள். ரசம் பார்ப்பதற்கு எளிமையாக இரு
சமையல் என்பது ஒரு பெரிய கலை, எல்லோருக்கும் குழம்பு வைப்பதற்கு அவ்வளவு எளிதில் வந்துவிடாது. புதிதாக சமையல் செய்பவர்கள் கற்று கொள்ளும் முதல் குழம்பு ரசம் தான். ஒரு சிலர் எல்லா குழம்பையும் நன்றாக வைப்பார்கள், ரசம் வைப்பதில் மட்டும் சொதப்பி விடுவார்கள். ரசம் பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் அதை சுவையாக வைப்பது மிகவும் கடினம்.
ரசத்தை பக்குவமாக வைத்து இறக்கினால் தான் சுவையாக இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் எப்படி பக்குவமாக, ருசியாக இஞ்சி ரசம் வைக்கலாம் என்று தெரிந்துகொள்ளலாம். புதிய இஞ்சியிலிருந்து தயாரிக்கப்பட்ட இந்த ரசம் வலுவான நறுமணத்தையும் சுவையையும் தருகிறது. இந்த ரசம் தயாரிக்க எளிதானது மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
இது துவரம் பருப்பு மற்றும் ரசம் பொடியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இந்த சூடான மற்றும் சுவையான ரசம் குளிர்ச்சியான குளிர்காலம் மற்றும் மழை நாட்களுக்கு சரியான தேர்வாகும். இஞ்சி அற்புதமான உணவுப் பொருள் மட்டுமல்ல, அருமருந்தும் கூட! அஜீரணப் பிரச்னையை சரி செய்வதில் இஞ்சி முக்கியப் பங்கு வகிக்கும். இஞ்சி சாறாக பருகுவது ஒருபுறமிருக்க, இஞ்சியை ரசம் வைத்து சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இஞ்சி ரசத்தை எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.