எவ்வளவு செய்தாலும் காலியாகும் காரசாரமான ருசியில் ஆட்டு மூளை முட்டை மிளகு வறுவல் இப்படி செய்து பாருங்க!
ஆட்டோட எல்லா பாகத்தையும் நம்ப உணவு சேர்ந்து செய்து சாப்பிட்டு இருக்கோம். அப்படி இன்னைக்கு ஆட்டோட எந்த பாகத்துல நம்ம உணவு செய்யப் போறோம் அப்படின்னா ஆட்டு மூளை வறுவல் பண்ண போறோம். அதில் வெறும் ஆட்டு மூளை மட்டும் இல்லாம ஆட்டு மூளையோட முட்டையும் சேர்த்து ஒரு மிளகு வறுவல் செய்யப்போறோம
ஆட்டோட எல்லா பாகத்தையும் நம்ப உணவு சேர்ந்து செய்து சாப்பிட்டு இருக்கோம். அப்படி இன்னைக்கு ஆட்டோட எந்த பாகத்துல நம்ம உணவு செய்யப் போறோம் அப்படின்னா ஆட்டு மூளை வறுவல் பண்ண போறோம். அதில் வெறும் ஆட்டு மூளை மட்டும் இல்லாம ஆட்டு மூளையோட முட்டையும் சேர்த்து ஒரு மிளகு வறுவல் செய்யப்போறோம். எல்லாருமே ஆட்டுமூளை செய்யும்போது வெறும் ஆட்டு மூளை மட்டும் தான் செய்வாங்க. சிலர் மூளை கம்மியா இருக்கும் அப்படிங்கறதுக்காக அதுல முட்டை சேர்த்து செய்வாங்க.
நம்ம எப்போதும் ஆட்டு மூளை செய்றதுக்கு முட்டை சேர்த்து செய்வதற்கு என்ன வித்தியாசம் இருக்கும் அப்படினா? ஆட்டு மூளை கொஞ்சம் ஈரமான தன்மை இருக்கும் நம்ம எவ்ளோதான் ஃப்ரை பண்ணாலும் அது வந்து ட்ரை ஆகவே ஆகாது.அதனால நம்ம அதுல முட்டை சேர்த்து பண்ணும் போது நம்ம முட்டை பொடிமாஸ் பண்ற மாதிரியான ட்ரையா இருக்கும். அதே நம்ம முட்டை சேர்க்காமல் மூளைய பொடி பொடியா செய்யாமல் சின்ன சின்ன பீசஸா பண்ணனும் அப்படின்னாலும் பண்ணலாம்.
எல்லாமே நம்ம எப்படி கலந்து விடுறோம் அதை பொறுத்து இருக்கு. அந்த மூளையை எப்படி பிரட்டி போட போறோம் அப்படிங்கறதுல தான் இருக்கு. உங்களுக்கு மூளை உடையாம பெரிய பெரிய பீசஸா வரணும் அப்படின்னு நினைச்சீங்கன்னா லைட்டா திருப்பி போட்டு பிரை பண்ணனும். அப்படி இல்ல பொடிப்பொடியா இருந்தாலும் பரவால்ல அப்படின்னு நினைச்சீங்கனா முட்டை பொடி மாஸ் மாதிரி வரணும் அப்படின்னு கொஞ்சம் உடைச்சு விட்டு நல்லா ட
ப்ரை பண்ணனும் மூளை மிளகு வறுவல் நல்ல சுவையா இருக்கும். இந்த ஆட்டோட மூளையை வெறும் ஆட்டு மூளை வறுவலை சாப்பிடுவதை விட முட்டையோடு சேர்த்து சாப்பிடும்போது ரொம்ப ருசியா இருக்கும். வாங்க இந்த ஆட்டு மூளை முட்டை மிளகு வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : ருசியான மட்டன் சுவரொட்டி பிரட்டல் இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இந்த ரெசிபி ஒரு தனி ருசி!