அடிக்கடி மட்டன் வாங்காமல் அடுத்தமுறை மட்டன் குடல் வாங்கி சால்னா இப்படி செய்து பார்க்கலாம்!
இட்லி தோசை என்றால் சாம்பார், சட்னி,பூரி என்றால் கிழங்கு, இப்படி ஒவ்வொரு சமையலுக்கும் அதற்கான சைட் டிஷ் இருந்தால் தான் அதன் சுவை மேலும் அதிகரிக்கும். அந்த வகையில் பரோட்டாவை சப்பாத்தி, பொறுத்த வரையில் எப்போதுமே சால்னா தான் அதற்கு சரியான சைடிஷ். அது எந்த வகை சால்னாவாக இருந்தாலும் சர
இட்லி தோசை என்றால் சாம்பார், சட்னி,பூரி என்றால் கிழங்கு, இப்படி ஒவ்வொரு சமையலுக்கும் அதற்கான சைட் டிஷ் இருந்தால் தான் அதன் சுவை மேலும் அதிகரிக்கும். அந்த வகையில் பரோட்டாவை சப்பாத்தி, பொறுத்த வரையில் எப்போதுமே சால்னா தான் அதற்கு சரியான சைடிஷ். அது எந்த வகை சால்னாவாக இருந்தாலும் சரி. இந்த சால்னாவையே பல வகையில் செய்யலாம். ஆட்டு குடல் வைத்து சால்னா செய்தால் மிகவும் அருமையாக இருக்கும்.
இட்லி தோசை குறிப்பா பரோட்டாவுக்கு இந்த சால்னா செம சைடிஷ். முட்டை தோசை வார்த்து அதன் மேலே இந்த ஆட்டு குடல் சால்னாவை ஊற்றி சாப்பிட்டால் சொல்லவே வேண்டாம். வேற லெவல் சுவையாக இருக்கும். ஆட்டு குடல் இது பலரால் போட்டி என அழைக்கப்படுகிறது. செரிமானம் சார்ந்த எந்த ஒரு பிரச்சினை உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது. குறிப்பாக அல்சர் என்று சொல்லக்கூடிய வயிற்று புண்களை குணமாக்கும் மற்றும் செரிமான உறுப்புகளை வந்து வலுவாக்கி சீராக இயங்குவதற்கும் உதவிசெய்யக்கூடியது இந்த பிரிஞ்சி, வெள்ளை குஸ்கா, இது போன்ற காரம் குறைவான பிரியாணி வகைகளை ஆர்டர் செய்யும் போது அதற்கு சைட் டிஷ் ஆக ஒரு சால்னா கொடுப்பார்கள்.
ஆட்டு குடல் சால்னாவின் சுவைக்கு இந்த சாதங்கள் சைலன்டாக உள்ளே சென்று விடும்.வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சூப்பரான ஒரு ஆட்டு குடல் சால்னா எப்படி செய்வது. அதுவும் கடைகளில் கிடைக்கும் மட்டன் மசாலா சிக்கன் மசாலா இல்லாமல், அசத்தலான சுவையில்.ஆட்டு குடல் சால்னா எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க.