Advertisement
அசைவம்

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே! அடுத்தமுறை மட்டன் ஈரல் வாங்கினால் இப்படி ரோஸ்ட் செய்து பாருங்க!

Advertisement

ஆட்டு ஈரல் ரோஸ்ட் மிகவும் சுவையாகவும், காரசாரமாகவும் இருக்கும். மட்டன் பிரியர்களுக்கு மட்டனில் எந்த ரெசிபி செய்து கொடுத்தாலும் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் அவர்களுக்கு ஒரு முறை இந்த மாதிரியான ஆட்டு ஈரல் ரோஸ்ட் செய்து கொடுங்கள் அவ்வளவு அற்புதமாக இருக்கும். அசைவ பிரியர்களுக்கு ஏற்ற ஒரு ஆட்டு ஈரல் ரோஸ்ட், செய்து சாதத்திற்கு தொட்டும் சாப்பிடலாம். ரொம்ப ரொம்ப ஈஸியா வித்தியாசமான ஆட்டு ஈரல் ரோஸ்ட் எப்படி செய்வது என்பதை பற்றி தான்

இதையும் படியுங்கள்: கேரளா ஸ்டைல் சுவையான மட்டன் ரோஸ்ட் செய்வது எப்படி ?

Advertisement

இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான ஆட்டு ஈரல் ரோஸ்ட் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த ஆட்டு ஈரல் ரோஸ்ட் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

ஆட்டு ஈரல் ரோஸ்ட்| Goat Liver Fry Receipe in Tamil

Print Recipe
ஆட்டு ஈரல் ரோஸ்ட் மிகவும் சுவையாகவும், காரசாரமாகவும் இருக்கும். மட்டன் பிரியர்களுக்கு மட்டனில் எந்த ரெசிபி செய்து கொடுத்தாலும் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் அவர்களுக்கு ஒரு முறை இந்த மாதிரியான ஆட்டு ஈரல் ரோஸ்ட் செய்து கொடுங்கள் அவ்வளவு அற்புதமாக இருக்கும். அசைவ பிரியர்களுக்கு ஏற்ற ஒரு ஆட்டு ஈரல் ரோஸ்ட், செய்து
Advertisement
சாதத்திற்கு தொட்டும் சாப்பிடலாம். ரொம்ப ரொம்ப ஈஸியா வித்தியாசமான ஆட்டு ஈரல் ரோஸ்ட் எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான ஆட்டு ஈரல் ரோஸ்ட் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை
Advertisement
செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Goat Liver Fry, ஆட்டு ஈரல் ரோஸ்ட்
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Servings 4 people
Calories 654

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • 2 ஈரல்
  • 4 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 குடை மிளகாய்
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 3 பச்சை மிளகாய்
  • ¼ tsp கரம் மசாலா
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • 1 tbsp மிளகு தூள்
  • 3 tbsp எண்ணெய்
  • ¼ tsp சோம்பு
  • 2 பட்டை
  • 1 லவங்கம்
  • 4 ஏலக்காய்

Instructions

  • ஆட்டு ஈரல் ரோஸ்ட் செய்ய முதலில் வெங்காயத்தையும், தக்காளி, பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும். ஈரலை நன்கு கழுவி துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய், கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.
  • வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும். பிறகு ஈரலை சேர்த்து உப்பு, மஞ்சள், மிளகு, மிளகாய் தூளைச் சேர்த்து கிளறி மூடி விடவும்.
  • ஆவியிலேயே ஈரல் நன்கு வெந்து விடும். பரிமாறும் போது பெரிய துண்டுகளாக வெட்டிய வெங்காயம், குடை மிளகாயை சேர்த்து பரிமாறவும். சுவையான ஆட்டு ஈரல் ரோஸ்ட் தயார்

Nutrition

Serving: 400gm | Calories: 654kcal | Carbohydrates: 67g | Protein: 23g | Cholesterol: 12mg | Sodium: 324mg | Potassium: 543mg | Sugar: 2.3g | Calcium: 12mg
Advertisement
Prem Kumar

Recent Posts

வாஸ்து சாஸ்திரத்தின் படி கற்றாழையை வீட்டில் எந்த திசையில் வைத்தால் நல்லது என்று பார்க்கலாம்

கற்றாழை ஒரு சில இடங்களில் கொத்து கொத்தாக நிறைய இருக்கும் ஆனால் கற்றாழையின் பயன்கள் நமக்கு தெரியாததால் அதனை அலட்சியமாக…

2 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் சூப்பரான மலபார் முட்டை பிரியாணி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக முட்டை பிரியாணி என்றால் சொல்லவா…

3 மணி நேரங்கள் ago

கமகம வாசத்துடன் ருசியான நாஞ்சில் மீன் குழம்பு இப்படி செஞ்சி பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!

மீன் குழம்பு ருசிப்பவர்கள் நிச்சயம் அதிகம் இருப்பார்கள். இந்த நாஞ்சில் மீன் குழம்பு சாப்பிடுவதற்கு மசாலா கலந்து மிகவும் ருசியாக…

3 மணி நேரங்கள் ago

குளு குளுனு 90’Kids தேங்காய் பால் குச்சி ஐஸ் அடுப்பு பக்கமே போகாம சுலபமாக இப்படி செய்து பாருங்க!

ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமான சத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம்…

5 மணி நேரங்கள் ago

அட்சய திரிதியையின் சிறப்புகள்

சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திதியையே நாம் அட்சய திரிதியை ஆக கொண்டாடுகிறோம். அட்சய என்ற சொல்லுக்கு குறையாத என்பது…

6 மணி நேரங்கள் ago

ஆரோக்கியம் நிறைந்த ருசியான சர்க்கரைவள்ளி கிழங்கு சப்பாத்தி செய்தால் இரண்டு சப்பாத்தி அதிகமாவே சாப்பிடுவாங்க!

தினமும் செய்யும் இட்லி, தோசை, பொங்கல், பூரி போன்ற உணவுகளை சாப்பிட்டு அலுத்து விட்டதா?அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான்.…

8 மணி நேரங்கள் ago