காரஞாரமான கோபி மஞ்சூரியன் மிக ஈஸியாக வீட்டில் செய்து அசத்தலாம் அதன் ரெசிபி இதோ!

மஞ்சூரியன் உணவு வகை அப்படிங்கறது எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும். மஞ்சூரியன்ல பன்னீர் மஞ்சூரியன், மஸ்ரூம் மஞ்சூரியன், சிக்கன் மஞ்சூரியன்,பிஷ் மஞ்சூரியன், ப்ரான் மஞ்சூரியன் நிறைய வெரைட்டிஸ் கூட இருக்கு. இத்தனை நிறைய வெரைட்டிஸ் இருக்கு நாம இன்னைக்கு ரொம்பவே சுலபமா இப்போ செய்யப் போ

By Prem Kumar · 1/11/2023

மஞ்சூரியன் உணவு வகை அப்படிங்கறது எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும். மஞ்சூரியன்ல பன்னீர் மஞ்சூரியன், மஸ்ரூம் மஞ்சூரியன், சிக்கன் மஞ்சூரியன்,பிஷ் மஞ்சூரியன், ப்ரான் மஞ்சூரியன் நிறைய வெரைட்டிஸ் கூட இருக்கு. இத்தனை  நிறைய வெரைட்டிஸ் இருக்கு நாம இன்னைக்கு ரொம்பவே சுலபமா இப்போ செய்யப் போறது கோபி அதாவது காலிஃப்ளவர் மஞ்சூரியன். எப்படி வீட்டிலேயே கோபி மஞ்சூரியன சுலபமாக செய்து சாப்பிட போறோம் அப்படின்னு பார்க்க போறோம்.

இந்த கோபி மஞ்சூரியன் சாப்பிடுவதற்கு ரொம்ப சுவையா இருக்கும். இந்த கோபி மஞ்சூரியனை சைனீஸ் ஸ்டைலில் எப்படி வீட்டிலேயே செய்வது அப்படிங்கறது தெரிஞ்சுக்க போறோம். இந்த காலிஃப்ளவர்ல கால்சியம் சத்து நிறையவே இருக்குது. நம்ம உணவுல அடிக்கடி கால்சியம் உள்ள   காலிஃபிளவரை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது  உடலுக்கு அது ரொம்பவே நன்மையை கொடுக்கின்றது.

கால்சியம் அதிகமாக இருக்கிறதுனால பற்கலுக்கும் எலும்புகளுக்கும் நல்ல வலிமைய கொடுக்கின்றது. மஞ்சூரியன் எப்போதும் சாதத்துக்கு சைடிஷா மட்டும்தான்  சாப்பிட்டு இருக்கோம்.  ஆனா இவைகள் எல்லாம் சிற்றுண்டி போலவும் சாப்பிடலாம். நமக்கு எப்படி சாப்பிட விருப்பம் இருக்கிறதோ அந்த மாதிரி மஞ்சூரியன சாப்பிடலாம். எப்படி சுலபமா சைனீஸ் ஸ்டைல காலிஃப்ளவர் மஞ்சூரியன் வீட்டிலேயே செய்யலாம் அப்படினு தெரிஞ்சிக்கலாம் வாங்க.

Recipes AMP · Quick view
View full