அசத்தலான ருசியில் கோபி புலாவ் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! இதற்கு முன் இப்படி ருசியில் சாப்பிட்டு இருக்க மாட்டிங்க!
குழந்தைகளுக்கும், வேளைக்கு செல்பவர்களுக்கும் என்ன லன்ச் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. மதிய உணவிற்கு கோபி புலாவ் இது போன்று ஒரு முறை செய்து கொடுத்து பாருங்க. மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும்.

இந்த சாதம் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.