ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன் புலாவ் வார இறுதியில் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து போயிடுவீர்கள்!!
மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் சிக்கன் மற்றும் புளிச்சக்கீரை வைத்து ஒரு ரெசிபி செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்வது போன்று சிக்கன் வறுவல், சிக்கன் 65, சிக்கன்
மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் சிக்கன் மற்றும் புளிச்சக்கீரை வைத்து ஒரு ரெசிபி செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்வது போன்று சிக்கன் வறுவல், சிக்கன் 65, சிக்கன் குழம்பு என்று செய்யாமல் வித்தியாசமாக புலாவ் செய்யுங்கள். குறிப்பாக சிக்கன் மற்றும் புளிச்சக்கீரை கொண்டு புலாவ் செய்யும் போது, அந்த ரெசிபி ருசியாக இருப்பதோடு, சத்தானதாகவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாகவும் இருக்கும்.
ஒரே ஒருமுறை இந்த புலாவ் செய்து கொடுங்கள், நிச்சயம் அடிக்கடி செய்து கொடுக்க சொல்லி கேட்பார்கள் அந்த அளவுக்கு ருசியாக இருக்கும். ஆந்திரா ஸ்பெஷலான கோங்குரா உணவுப் பிரியர்கள் மத்தியில் படு ஃபேமஸ். கோங்குரா இலைகள் ஆந்திரா மக்களின் மதிய உணவின் மூச்சு காற்று என்றே சொல்லலாம்.
ஆந்திரா மக்களுக்கு மட்டுமல்லாமல் நம்முடைய தமிழக மக்களுக்கும் ஆந்திரா உணவு என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் நாம் ஆந்திரா ஸ்டைலில் கோங்குரா சிக்கன் புலாவ் எப்படி செய்வது என்பதை பற்றி விரிவாக பார்க்க இருக்கின்றோம். ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த இந்த ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா சிக்கன் புலாவ் ரெசிபியை நீங்களும் வீட்டில் செய்து பாருங்கள். இந்த ரெசிபியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.
இதனையும் படியுங்கள் : சிக்கன் டிக்கா ரோல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!