புளிச்சக்கீரை வைத்து ஒரு தடவை இந்த ஆந்திரா ஸ்டைல் கோங்குரா பச்சடி செஞ்சு பாருங்க!

காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் கோங்குரா பச்சடி நிறைய பேருக்கு ரொம்ப பிடிக்கும் இன்னைக்கு இந்த மாதிரி ஸ்டைல்ல நீங்க கோங்குரா பச்சடி செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் நீங்க அதுக்கு அடிக்ட் ஆயிடுவீங்க அந்த அளவுக்கு ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். நல்ல காரசாரமா இந்த கோங்குரா பச்சடி செ

By ·

காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் கோங்குரா பச்சடி நிறைய பேருக்கு ரொம்ப பிடிக்கும் இன்னைக்கு இந்த மாதிரி ஸ்டைல்ல நீங்க கோங்குரா பச்சடி செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் நீங்க அதுக்கு அடிக்ட் ஆயிடுவீங்க அந்த அளவுக்கு ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். நல்ல காரசாரமா இந்த கோங்குரா பச்சடி சென்று சுட சுட சாதத்துல போட்டு பிசைஞ்சு சாப்பிட்டா அதோட டேஸ்ட் அவ்வளவு அருமையா இருக்கும்.

ஆந்திராவுல எந்த ஹோட்டலுக்கு போனாலும் இந்த கோங்குரா பச்சடி தான் ரொம்ப ஸ்பெஷலா இருக்கும். ஆனா இந்த கோங்குரா பச்சடி சாப்பிடுவதற்காக நம்மளால ஆங்கில வரைக்கும் போக முடியாது இல்லையா அதனால நம்ம வீட்டிலேயே இந்த சூப்பரான கோங்குரா பச்சடி ஆந்திரா ஸ்டைலில் செஞ்சு சாப்பிடலாம்.

கீரை வகைகள்ல புளிச்ச கீரை நிறைய பேரோட பேவரட்டா இருக்கும். சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் இந்த கோங்குரா பச்சடி ரொம்பவே பிடிக்கும். இப்ப வாங்க இந்த சுவையான காரசாரமான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா பச்சடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை