கோங்குரா கொண்டு அருமையான வெஜ் பிரியாணி வார இறுதியில் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

இந்தியாவில் பல விதமான கலவை சாதம் செய்யப்படுகிறது. குறிப்பாக தேங்காய் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், கத்திரிக்காய் சாதம், கொத்தமல்லி சாதம், கருவேப்பிலை சாதம், தக்காளி பிரியாணி, மட்டன் பிரியாணி ஆகியவை புகழ்பெற்றவை. அதில் நாம்‌ இன்று பார்க்க இருப்பது வித்தியாசமான கோங்குரா வெஜ்

By Prem Kumar · 22/2/2026

இந்தியாவில் பல விதமான கலவை சாதம் செய்யப்படுகிறது. குறிப்பாக தேங்காய் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், கத்திரிக்காய் சாதம், கொத்தமல்லி சாதம், கருவேப்பிலை சாதம், தக்காளி பிரியாணி, மட்டன் பிரியாணி ஆகியவை புகழ்பெற்றவை. அதில் நாம்‌ இன்று பார்க்க இருப்பது வித்தியாசமான கோங்குரா வெஜ் பிரியாணி. இதுவரை கோங்குரா வைத்து சட்னி, பச்சடி, கோங்குரா சிக்கன் தான் செய்வதை கேள்விபட்டிருப்போம். ஆனால் கோங்குரா கொண்டு பிரியாணி செய்யலாம் என்று கேள்விப்பட்டதுண்டா?

ஆம், கோங்குரா கொண்டு அருமையான சுவையில் பிரியாணி செய்யலாம். இந்த பிரியாணி நிச்சயம் அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும் என்பதால் இப்படியான பிரியாணி ரெசிபிக்களை தெரிந்து வைத்துக் கொண்டால், அவ்வப்போது வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்து, அவர்களை அசத்தலாம்.

இந்த கோங்குரா வெஜ் பிரியாணி செய்வது மிகவும் சுலபம். வீட்டில் காய்கறிகள் அதிகம் இல்லாத சமயத்தில் கேரட், பீன்ஸ் இருந்தால் போதும் இந்த பிரியாணியை செய்து சாப்பிடலாம். முக்கியமாக இது பேச்சுலர்களுக்கான ரெசிபி என்றே கூறலாம். எனவே இந்த வாரம் அசைவ பிரியாணி செய்ய முயற்சிப்பதற்கு பதிலாக, கோங்குரா கொண்டு இந்த பிரியாணியை முயற்சி செய்யுங்கள். இப்போது சுவையான கோங்குரா வெஜ் பிரியாணி எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.

இதனையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் ஆந்திரா ஸ்டைல் ஆவக்காய் ஊறுகாய் ஒரு தரம் இப்படி செய்து பாருங்க!

Recipes AMP · Quick view
View full