கடலை மாவு குடை மிளகாய் பிரை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

குடைமிளகாய் வைத்து பெரும்பாலும் மேகி நூடுல்ஸ் ஃப்ரைட் ரைஸ் இதுதான் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா குடைமிளகாய் வைத்து ஒரு சூப்பரான கூட்டு இந்த மாதிரி செஞ்சு பாருங்க. நீங்க நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். இந்த குடைமிளகாய் ஃப்ரை செய்யும்போது கூடவே கட

By Prem Kumar · 23/6/2025

குடைமிளகாய் வைத்து பெரும்பாலும் மேகி நூடுல்ஸ் ஃப்ரைட் ரைஸ் இதுதான் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா குடைமிளகாய் வைத்து ஒரு சூப்பரான கூட்டு இந்த மாதிரி செஞ்சு பாருங்க. நீங்க நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். இந்த குடைமிளகாய் ஃப்ரை செய்யும்போது கூடவே கடலை மாவு சேர்த்து கடலை மாவு குடைமிளகாய் ப்ரை செய்ய போறோம். இது இன்னுமே வித்தியாசமா இருக்கும். இந்த ரெசிபியை அப்படியே சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அவ்வளவு டேஸ்டா இருக்கும்.

அது மட்டும் இல்லாம வெஜிடபிள் சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம் இது எல்லாத்துக்குமே இந்த குடைமிளகாய் ஃப்ரை சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிட ரொம்ப டேஸ்டா இருக்கும். ஒரே ஒரு தடவை இந்த ரெசிபி செஞ்சு பாத்தீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இந்த டேஸ்டான ரெசிபி வீட்ல இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த ரெசிபியை எண்ணெயிலேயே செய்யணும் அதுக்காக நிறைய எண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியம் கிடையாது.

குடைமிளகாய் ரொம்ப சீக்கிரமாகவே வெந்துடும். அதனால சட்டுனு இந்த ரெசிபியை செஞ்சு முடிச்சிடலாம். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கு கொஞ்சம் வித்தியாசமா இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க. வித்யாசமான இந்த ரெசிபி கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். குடைமிளகாய் சாப்பிடுவதால் உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் கிடைக்கும். இப்ப வாங்க இந்த சுவையான கடலை மாவு குடைமிளகாய் ப்ரை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : குடைமிளகாய் முட்டை தொக்கு எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

Recipes AMP · Quick view
View full