காலை உணவிற்கு பாசிப்பருப்பு அடை ஒரு தடவை இப்படி செஞ்சு பாருங்க அவ்வளவு சூப்பரா இருக்கும்!!
நமக்கு தேவையான புரோட்டின் சத்துக்கள் அதிகமாக கிடைக்கிறது. நம்ம அன்றாடம் பயன்படுத்துற பருப்புகள் மூலமாக தான். இன்னைக்கு நம்ம அந்த பருப்பு வச்சு ஒரு சூப்பரான அடை ரெசிபி செய்ய போறோம். இந்த பாசிப்பருப்பு அடை ரெசிபி சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும் இதுல நம்ம வெங்காயம் முட்டைக்க
நமக்கு தேவையான புரோட்டின் சத்துக்கள் அதிகமாக கிடைக்கிறது. நம்ம அன்றாடம் பயன்படுத்துற பருப்புகள் மூலமாக தான். இன்னைக்கு நம்ம அந்த பருப்பு வச்சு ஒரு சூப்பரான அடை ரெசிபி செய்ய போறோம். இந்த பாசிப்பருப்பு அடை ரெசிபி சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும் இதுல நம்ம வெங்காயம் முட்டைக்கோஸ் இதெல்லாம் ஸ்லைஸ் ஆன நறுக்கி சேர்க்கிறதால எண்ணெயில போட்டு இத வேக வைக்கும் போது அது எல்லாமே நல்லா முறுகலா சாப்பிடறதுக்கு நல்லா கிரிஸ்பியா இருக்கும். இது கூட வச்சு சாப்பிடுவதற்கு எந்த சைடு டிஷ்ஷும் தேவையில்லை உங்களுக்கு தேவைப்பட்டால் கொஞ்சம் தயிர் பச்சடி மட்டும் வெச்சுக்கோங்க.
இந்த பருப்பு அடைய சுடச்சுட சாப்பிட்டாதான் ருசியா இருக்கும். கொஞ்சம் மாறி போச்சுன்னா கூட சாப்பிடறதுக்கு அவ்வளவு நல்லா இருக்காது. இதுல நிறைய ப்ரோடீன் சத்துக்கள் இருக்கிறதால குழந்தைகளுக்கு கண்டிப்பா கொடுக்கணும். இப்ப நம்ம பாசிப்பருப்பு பயன்படுத்தி இதை செய்யப் போறோம் உங்களுக்கு தேவைப்பட்டா பச்சைப்பயிறு கூட சேர்த்து நீங்க செய்யலாம். பச்சைப்பயிறு சேர்த்துக்கிட்டா உடம்புக்கு அவ்வளவு ஆரோக்கியமானது ஆனா வெறும் பாசிப்பருப்பு மட்டுமே வச்சு செஞ்சாலும் டேஸ்ட் சூப்பரா தான் இருக்கும். ஆரோக்கியமானதா தான் இருக்கும்.
இத காலைல பிரேக் பாஸ்ட் நைட் டின்னருக்கும் சாப்பிடலாம். எப்ப சாப்பிட்டாலும் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். ஒரே ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க எப்பவுமே ஒரே மாதிரியா இட்லி தோசை சப்பாத்தினு செய்யாம அடிக்கடி இந்த மாதிரி ரெசிபிஸும் செஞ்சு சாப்பிட்டு பாருங்க சுவை அருமையா இருக்கும். உங்களுக்கும் கொஞ்சம் இட்லி தோசையிலிருந்து விடிவு காலம் பிறந்த மாதிரி இருக்கும். ஒரு சிலர் வெறுத்துப் போயிருப்பாங்க இட்லி தோசை மட்டுமே சாப்பிட்டு, அவங்களுக்கு இந்த பாசிப்பருப்பு அடை ஒரு நல்ல ஆப்ஷனா இருக்கும் நிறைய சத்துக்கள் நிறைந்த இந்த பாசி பருப்பு அடை ரெசிபி ஒரு தடவை கண்டிப்பாக உங்க வீட்ல செஞ்சு பாருங்க இப்ப வாங்க இதை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காலை உணவுக்கு ருசியான கம்பு அடை இப்படி செய்து பாருங்க! அசத்தலான சுவையில் இருக்கும்!