குழந்தைகளோட ஆரோக்கியத்துக்கு இனிமேல் பச்சை பயறு தோசை செஞ்சு கொடுங்க!!
இப்ப இருக்குற காலகட்டத்தில் குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவது பீட்சா பர்கர் சாண்ட்விச் இந்த மாதிரி ஐட்டம் தான் ஆனா இந்த மாதிரி குழந்தைகளுக்கு எப்பவாவது ஒரு தடவை தான் கொடுக்கணும். வீட்ல இருக்குற குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முறையில் சமைச்சு கொடுத்தாதான் அவங்க உடம்பு ரொம்பவே நல்ல
இப்ப இருக்குற காலகட்டத்தில் குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவது பீட்சா பர்கர் சாண்ட்விச் இந்த மாதிரி ஐட்டம் தான் ஆனா இந்த மாதிரி குழந்தைகளுக்கு எப்பவாவது ஒரு தடவை தான் கொடுக்கணும். வீட்ல இருக்குற குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முறையில் சமைச்சு கொடுத்தாதான் அவங்க உடம்பு ரொம்பவே நல்லா இருக்கும். என்னதான் இந்த மாதிரி பீட்சா பர்கர்னு கொடுத்தாலும் அவங்களுக்கு அடிக்கடி பயறு வகைகளை சாப்பிடுவதற்கு கொடுக்கணும். அப்படி பயிறு வகைகளை அவங்க சாப்பிட அடம் பிடிச்சவங்கானா அதுக்கு பதிலா அந்த பயிறுகளை ஊற வைத்து தோசையா ஊத்தி கொடுக்கலாம்.
அதுலயும் நம்ம பச்சை பயிரை ஊறவச்சு அதுல தோசை ஊத்தி கொடுத்தா அவங்களுக்கு நிறைய புரோட்டின் கிடைக்கும். நம்ம உடம்புக்கு புரோட்டின் சத்துக்கள் தான் ரொம்ப ரொம்ப அவசியமானது. அதனால குழந்தைகளுக்கு இந்த பச்சை பயிறு ஊறவெச்சு மாவா அரைச்சு அதுல சட்டுன்னு தோசை ஊத்தி கொடுக்கலாம் நெய் இல்லனா எண்ணெய் அப்படின்னு உங்களோட விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி ஊத்தி தோசை ஊத்தி கொடுத்தா குழந்தைங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த பச்சை பயிறு தோசை குறைவான பொருட்களை வைத்து எப்படி ஆரோக்கியமாக செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காலை டிபனுக்கு சுட சுட ருசியான பச்சை பயறு சாதம் இப்படி செஞ்சி பாருங்க! இரு பிடி சாதம் கூட மிஞ்சாது!