வீட்டில் பச்சைபயிறு இருந்தால் போதும் இப்படி ஒரு முறை வறுவல் செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி தான்!
தினமும் பக்க உணவாக காய்கறியில் செய்யும் கூட்டு, பொரியல் என்று செய்து சாப்பிட்டு போர் அடிக்குதா, ரசம், புளிக்குழம்பு, சாப்பிட்டு அலுத்துப் போய்விட்டதா. பச்சைபயிரை வைத்து ஒரு வறுவல் சுலபமாக எப்படி செய்வது, என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ப
தினமும் பக்க உணவாக காய்கறியில் செய்யும் கூட்டு, பொரியல் என்று செய்து சாப்பிட்டு போர் அடிக்குதா, ரசம், புளிக்குழம்பு, சாப்பிட்டு அலுத்துப் போய்விட்டதா. பச்சைபயிரை வைத்து ஒரு வறுவல் சுலபமாக எப்படி செய்வது, என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
பச்சை பயறில் அதிக வைட்டமின் உள்ளது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதால், ரத்த ஓட்டம் சீராகும்.பொதுவாகவே பெரும்பாலும் பச்சை பயிறு தோசை, குழம்பு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
உடலுக்கு மிகவும் அதிகமான ஆரோக்கியம் கொடுக்கும் பச்சை பயறை வைத்து செய்யக்கூடிய ஒரு உணவு வகையை பற்றிதான் இங்கு தெரிந்துகொள்ள போகின்றோம். பச்சைப் பயிரை வேக வைத்து வறுவல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டோம் என்றால் மிகவும் அற்புதமாக இருக்கும். குழந்தைகளும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த பச்சைப் பருப்பு வறுவலை எவ்வாறு சமைக்க வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.