மாலை நேர ஸ்நாக்ஸாக ருசியான பச்சை பயறு மிளகு மசாலா இப்படி செய்து பாருங்க!
உடல் ஆரோக்கியத்தை பொறுத்த வரையில் உணவிற்கு மிக முக்கிய பங்கு உண்டு. அதிலும் நாம் காலையில் எடுத்துக் கொள்ளும் முதல் உணவானது மிகவும் சத்து மிகுந்ததாக வேண்டும். அப்போது தான் அன்றைய நாள் முழுவதும் நாம் வேலை செய்ய அது நிச்சயம் உதவியாக இருக்கும். அந்த வகையில் புரோட்டீன் சத்து உடலுக்கு
உடல் ஆரோக்கியத்தை பொறுத்த வரையில் உணவிற்கு மிக முக்கிய பங்கு உண்டு. அதிலும் நாம் காலையில் எடுத்துக் கொள்ளும் முதல் உணவானது மிகவும் சத்து மிகுந்ததாக வேண்டும். அப்போது தான் அன்றைய நாள் முழுவதும் நாம் வேலை செய்ய அது நிச்சயம் உதவியாக இருக்கும். அந்த வகையில் புரோட்டீன் சத்து உடலுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த சமையல் குறிப்பு பதிவில் அப்படி ஒரு சத்து மிகுந்த பச்சை பயறு மிளகு மசாலாவை பற்றி தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.