கிரீன் மீல் மேக்கர் 65 இந்த மாதிரி செஞ்சு பாருங்க சட்டுனு காலி ஆகிடும்!!

பொதுவா எல்லாருக்குமே கிரேவிய விட 65 ரெசிப்பீஸ் ரொம்ப ரொம்ப பிடிக்கும். உருளைக்கிழங்கு 65, சிக்கன் 65, இறால் 65 அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். சைவமாக இருந்தாலும் அசைவமாக இருந்தாலும் வறுத்து சாப்பிட எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அந்த வகையில இன்னைக்கு நம்ம சைவத்துல ஒரு சூப்பரா

By Prem Kumar · 4/8/2025

பொதுவா எல்லாருக்குமே கிரேவிய விட 65 ரெசிப்பீஸ் ரொம்ப ரொம்ப பிடிக்கும். உருளைக்கிழங்கு 65, சிக்கன் 65, இறால் 65 அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். சைவமாக இருந்தாலும் அசைவமாக இருந்தாலும் வறுத்து சாப்பிட எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அந்த வகையில இன்னைக்கு நம்ம சைவத்துல ஒரு சூப்பரான 65 ரெசிபி பார்க்க போறோம். சோயா அல்லது மீல் மேக்கர் அப்படின்னு சொல்லப்படுற பொருளை வைத்து தான் சூப்பரான 65 ரெசிபி செய்ய போறோம். சிக்கன் 65 பிடிக்கும் அப்படின்றவங்க சிக்கன் கிடைக்காத நேரத்துல இந்த மீல்மேக்கர் வைத்து சூப்பரான 65 ரெசிபி செய்து பாருங்கள். கிரீன் 65 செய்ய போறோம்.

புதினா இலைகள் மல்லி இலைகள் எல்லாம் சேர்த்து ஒரு செம்ம டேஸ்ட்ல இந்த 65 ரெசிபி செய்ய போறோம். வெஜிடபிள் பிரியாணி மஸ்ரூம் பிரியாணி, குஸ்கா இது எல்லாத்துக்குமே இந்த 65 ரெசிபி ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். நல்ல மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கு அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். ஈவினிங் டைம்ல குழந்தைகளுக்கு இந்த 65 ரெசிபி செஞ்சு கொடுங்க. கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவாங்க. இந்த டேஸ்டான 65 ரெசிபியை ஒரு தடவை செஞ்சுட்டீங்கன்னா அதுக்கு அப்புறமா அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு ருசியாக இருக்கும்.

இதுக்கு சிறிய மீல்மேக்கர் அல்லது பெரிய மீல் மேக்கர் பயன்படுத்தலாம் ஆனால் சிறிய மீல்மேக்கர் பயன்படுத்தினால் மசாலா நல்லா பிடித்து மசாலா உதிராமல் சூப்பரான 65 செய்ய முடியும். ஈவ்னிங் டைம்ல டீ காபி குடிக்கும் போது இந்த ஸ்நாக்ஸ் ரெசிப்பியை செய்து சாப்பிடலாம். ஸ்கூல் விட்டு வர குழந்தைகளுக்கு இந்த ரெசிபியை செய்து கொடுத்தால் குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான கிரீன் மீல்மேக்கர் 65 எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் மீல் மேக்கர் மிளகு வறுவல் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Recipes AMP · Quick view
View full