சப்பாத்தி பூரியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட என்ன செய்யலாம் என்று யோசனையாக இருக்கிறதா? அப்போ உடனே இந்த பச்சைப் பட்டாணி கிரேவியை செய்து பாருங்கள்!!!

சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட பெரும்பான்மையான வீடுகளில் உருளைக்கிழங்கு மசாலா தான் செய்யப்படும். ஆனால் இந்த உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகவும் நன்மை கொடுக்ககூடியது என்றாலும் வயதானவர்கள் இந்த உருளைக்கிழங்கை சாப்பிட வாய்வுத் தொல்லை ஏற்படும். சிலருக்கு அஜீரணக் கோளாறு

By ·

சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட பெரும்பான்மையான வீடுகளில் உருளைக்கிழங்கு மசாலா தான் செய்யப்படும். ஆனால் இந்த உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகவும் நன்மை கொடுக்ககூடியது என்றாலும் வயதானவர்கள் இந்த உருளைக்கிழங்கை சாப்பிட வாய்வுத் தொல்லை ஏற்படும். சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்படும்.

இரவு நேரங்களில் சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு மசாலாவை தவிர்த்து விட்டு, இந்த சுவையான பச்சை பட்டாணி கிரேவியை தாபா ஸ்டைலில் செய்து பாருங்கள்.பச்சை பட்டாணியில் மாங்கனீஸ், இரும்புச் சத்து, போலேட் மற்றும் தயமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதன் அதிகமான நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. பச்சை பட்டாணி சீரண சக்திக்கு உதவுகிறது. வீட்டில் உள்ளவர்கள் இரண்டு சப்பாத்தி சாப்பிடுவதற்கு பதிலாக நான்கு சப்பாத்திகளாக சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அவ்வளவு அருமையாக இருக்கும். இதனை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

பச்சை பட்டாணியை வைத்து தான் கிரேவி செய்தால். ஆனா பக்கத்து வீட்டில இன்னைக்கு என்ன ஸ்பெஷல். உங்க வீட்ல மட்டனா? அப்படின்னு நிச்சயம் கேட்பாங்க. அந்த மட்டன் வாசம் இந்த கிரேவியில் வீசும். அப்படி ஒரு சூப்பர் பச்சை பட்டாணி கிரேவியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். வீட்டில் இருக்கும் சில மசாலா பொருட்களுடன் பச்சை பட்டாணியை வைத்து அட்டகாசமான நாவிற்கு ருசியை தரும் குருமா ரெசிபி உங்களுக்காக.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை