பச்சை பட்டாணியில் ருசியான கோப்தா இப்படி செய்து பாருங்க! மாலை நேரம் சாப்பிட ஸ்நாக்ஸ் ரெடி!
சப்பாத்தி ரொட்டி நாண் இவற்றிற்கு எல்லாம் கிடைக்கக் கூடிய சூப்பரான இந்த பச்சைபட்டாணி கோப்தா நாம் எப்போதும் செய்யும் சாதாரணமான போண்டாவை போல இல்லாமல் நல்ல பதத்தில் சாப்பிட ரொம்பவே சுவையாக இருக்கும். அதே நேரத்தில் இது நல்ல ஒரு ரிச்சான டேஸ்ட்டில் இருக்கும். டீ, காபியுடன் மாலை நேரங்களி
சப்பாத்தி ரொட்டி நாண் இவற்றிற்கு எல்லாம் கிடைக்கக் கூடிய சூப்பரான இந்த பச்சைபட்டாணி கோப்தா நாம் எப்போதும் செய்யும் சாதாரணமான போண்டாவை போல இல்லாமல் நல்ல பதத்தில் சாப்பிட ரொம்பவே சுவையாக இருக்கும். அதே நேரத்தில் இது நல்ல ஒரு ரிச்சான டேஸ்ட்டில் இருக்கும்.
டீ, காபியுடன் மாலை நேரங்களில் சிற்றுண்டி வகையாக செய்யக்கூடிய கட்லெட் போன்ற ரெசிபிகளில் இதுவும் ஒன்று. பட்டாணி கொண்டு செய்யப்படும் இந்த கோப்தா ரொம்பவே வித்தியாசமான ஒரு சுவையை கொடுக்க இருக்கிறது. கோப்தா சாப்பிட்டிருப்போம். இது போல கொஞ்சம் பட்டாணி சேர்த்து செஞ்சு பாருங்க சுவையோ அட்டகாசமாக இருக்கும். வாங்க பச்சைபட்டாணி கோப்தா எப்படி செய்றதுன்னு தெரிஞ்சிக்குவோம்.