வேர்க்கடலை துவையல் செய்து சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்க!!
வேர்க்கடலையில் துவையல் செஞ்சு சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு ஆரோக்கியம் கிடைக்கும். வேர்க்கடலை சாப்பிடுவதால் உடம்புக்கு நிறைய சத்துக்கள் கிடைக்கும். அதனால வேர்க்கடலையை தினமும் சாப்பிடணும். வேர்க்கடலை அப்படியே சாப்பிட பிடிக்காதவங்க அதுல இந்த மாதிரி ஒரு சூப்பரான துவையல் செஞ்சு சாப
வேர்க்கடலையில் துவையல் செஞ்சு சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு ஆரோக்கியம் கிடைக்கும். வேர்க்கடலை சாப்பிடுவதால் உடம்புக்கு நிறைய சத்துக்கள் கிடைக்கும். அதனால வேர்க்கடலையை தினமும் சாப்பிடணும். வேர்க்கடலை அப்படியே சாப்பிட பிடிக்காதவங்க அதுல இந்த மாதிரி ஒரு சூப்பரான துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க கண்டிப்பா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். சுவையான வேர்க்கடலை துவையல் இட்லி தோசை சப்பாத்தி அப்படின்னு டிபன் ரெசிபிஸுக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடுங்க. அது மட்டுமில்லாமல் சுட சுட சாதத்துல வேர்க்கடலை துவையல் கூட கொஞ்சமா நெய் ஊத்தி சாப்பிட்டால் அவ்வளவு சுவையா இருக்கும்.
கலவை சாதங்களான தயிர் சாதம் புளி சாதம் லெமன் சாதம் தக்காளி சாதம் இது எல்லாத்துக்குமே சைடிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். டேஸ்ட் அவ்வளவு சூப்பரா இருக்கும். குழந்தைகளுக்கு இந்த துவையல் செஞ்சி அதுல சாதம் போட்டு கிளறி ஸ்கூலுக்கு டிபன் பாக்ஸ்ல கொடுத்து விடலாம். கண்டிப்பா குழந்தைகள் சாப்பிட்டு முடிச்சிட்டு தான் வருவாங்க. இந்த வேர்க்கடலை துவையல சின்ன குழந்தைகளுக்கு கொடுக்கும்போது கொஞ்சம் காரத்தை கம்மி பண்ணிக்கோங்க. காரசாரமா சாப்பிட பிடிக்கும் அப்படின்னா நிறைய காரம் சேர்த்துக்கலாம்.
சின்ன குழந்தைகளிலிருந்து இந்த மாதிரி வேர்க்கடலை துவையல் கொடுத்து பழகிட்டா அதுக்கு அப்புறம் அவங்களும் சாப்பிட்டு பழகிப்பாங்க. உடம்புக்கு ஆரோக்கியமான சில உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்து பழகலாம். அந்த வகையில இந்த வேர்க்கடலை துவையல் குழந்தைகளுக்கு ரொம்பவை சத்தான உணவு. அதனால அடிக்கடி இதை குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க. வீட்ல குழம்பு காய் பொரியல் செய்ய முடியாத சமயத்துல இந்த மாதிரி சிம்பிளா அதையே சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடுங்க. இப்ப வாங்க இந்த சுவையான வேர்க்கடலை துவையலை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பூரிக்கு இந்த வேர்க்கடலை கறி ஒரு தடவை செஞ்சு பாருங்க!