புராட்டாசி ஸ்பெஷல் கோவா கிரேவி இப்படி மிஸ் பண்ணமா வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க!

கோவா சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த காய். கோவா பயன்படுத்தி பலவிதமான உணவுகளை செய்யலாம். தமிழ்நாட்டை விட கோவக்காய் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகவும் பிரபலமான, கோவா வைத்து பொரியல், வறுவல், துவட்டல், கொழுந்து, கோவா சாதம் போன்ற பல விதமான உணவு வகைகளை செய்யலாம். கோவா தினமும் நம் உண

By ·

கோவா சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த காய். கோவா பயன்படுத்தி பலவிதமான உணவுகளை செய்யலாம். தமிழ்நாட்டை விட கோவக்காய் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகவும் பிரபலமான,  கோவா வைத்து பொரியல், வறுவல்,  துவட்டல், கொழுந்து, கோவா சாதம் போன்ற பல விதமான உணவு வகைகளை செய்யலாம்.

 கோவா தினமும் நம் உணவில் சேர்த்து வந்தால் உடலில் இருக்கும் பல பிரச்சனைகள் நீங்கும். அந்த அளவிற்கு மருத்துவ குணம் மிக்கது கோவா. எனவே இக்கோவாவை வைத்து அனைவரும் விரும்பி சாப்பிடும் கிரேவி எப்படி செய்வது..? என்பதை இப்பதிவில் பார்க்கலாம். நாம் என்ன தான் பொரியல் கூட்டு என்று சாப்பிட்டாலும் கிரேவியின் சுவையை மிஞ்ச முடியாது.

பலபேர் கூட்டு பொரியலை விட கிரேவியை தான் விரும்பி சாப்பிடுவார்கள். அதேபோல் அனைவரும்  கோவா கிரேவியை விரும்பி சாப்பிடுவார்கள். கோவா கிரேவி தோசை, சப்பாத்தி , சுடு சாதம் போன்றவற்றிக்கு அட்டகாசமான சுவையை தரும். மதிய உணவுடன் சாப்பிடுவதற்கும் பிரமாதமாக இருக்கும். எலுமிச்சை சாதம்,  தக்காளி  சாதம்,  தயிர் சாதம்,  தேங்காய் சாதம்  ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை