இதுவரைக்கும் யாருமே சாப்பிட்டு பார்க்காத வகையில் ஒரு சூப்பரான கொய்யா அல்வா செய்யலாம்!
கொய்யா அல்வா வா அப்படின்னு நிறைய பேரு ஷாக் ஆகி இருப்பீங்க. ப்ரெட் அல்வா கோதுமை அல்வா அசோகா அல்வா காசி அல்வா பீட்ரூட் அல்வா கேரட் அல்வா அப்படின்னு நிறைய அல்வா கொய்யா அல்வா தான் பாக்க போறோம். இந்த கொய்யா அல்வா உங்க வாழ்க்கையில் நீங்க ட்ரை பண்ணி பார்த்து இருக்க மாட்டீங்க ஆனா ஒரு தடவ
கொய்யா அல்வா வா அப்படின்னு நிறைய பேரு ஷாக் ஆகி இருப்பீங்க. ப்ரெட் அல்வா கோதுமை அல்வா அசோகா அல்வா காசி அல்வா பீட்ரூட் அல்வா கேரட் அல்வா அப்படின்னு நிறைய அல்வா கொய்யா அல்வா தான் பாக்க போறோம். இந்த கொய்யா அல்வா உங்க வாழ்க்கையில் நீங்க ட்ரை பண்ணி பார்த்து இருக்க மாட்டீங்க ஆனா ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க அதுக்கப்புறம் உங்க வீட்ல நிறைய கொய்யாப்பழம் இருந்துச்சுன்னா கண்டிப்பா இந்த கொய்யாப்பழ அல்வா நீங்க ட்ரை பண்ணி பாப்பிங்க அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் சூப்பரா இருக்கும்.
ஒரு சில குழந்தைகள் கொய்யாப்பழம் சாப்பிட அடம் பிடிப்பாங்க ஆனால் இந்த கொய்யாப்பழம் சாப்பிடுவதால் நம் உடம்புக்கு பலவகையான சத்துக்கள் கிடைக்கும். விட்டமின் சி நார் சத்துக்கள் அப்படின்னா எக்கச்சக்கமான சத்துக்கள் இந்த கொய்யாப்பழத்தில் நமக்கு கிடைக்கும் அது மட்டும் இல்லாம சாப்பிடுவதற்கும் இந்த கொய்யா அல்வா செம டேஸ்டா இருக்கும் கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க.
ரொம்பவே ஈசியா செய்யக்கூடிய இந்த கொய்யாப்பழ அல்வாவை குழந்தைகளுக்கு மட்டுமில்லாம உங்க வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தாலும் வீட்டில் இருக்கிற பெரியவங்களுக்கும் கூட இதை செஞ்சு கொடுக்கலாம் கண்டிப்பா இதை சாப்பிட்டு பாராட்டுவாங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டான கொய்யாப்பழ அல்வாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்