கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை தினமும் செய்து கொடுப்பீர்களா? இன்று அவர்களுக்கு மில்க் ஷேக் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? தற்போது கொய்யாப்பழம் சீசன் என்பதால், கடைகளில் இப்பழத்தை அதிக
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை தினமும் செய்து கொடுப்பீர்களா? இன்று அவர்களுக்கு மில்க் ஷேக் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? தற்போது கொய்யாப்பழம் சீசன் என்பதால், கடைகளில் இப்பழத்தை அதிகம் காண நேரிடும். அந்த கொய்யாபழத்தைக் கொண்டு மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு மில்க் ஷேக் செய்து கொடுங்கள். பழங்கள் விஷயத்தில் இது ஆரோக்கியம் என்று தெரிந்தாலும் இதை பலரும் விரும்பி சாப்பிடுவது இல்லை. இருப்பினும் பழத்தையும் வெறுப்பதில்லை. பழத்தை சாப்பிட பெரிதாக ஆர்வம் காட்டுவது இல்லை. ஆனால் இதை ஜூஸ் அல்லது மில்க் ஷேக் செய்து குடுத்தாள் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
மில்க் ஷேக் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு பானம். பால் விரும்பி குடிக்காத குழந்தைகள் கூட அந்த பாலினை மில்க் ஷேக் ஆக செய்து கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவர். பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. அதுவும் குழந்தைகளுக்கு இவற்றை செய்து கொடுத்தால் நல்லது. கொய்யாப்பழம் அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் ஒரு ஆரோக்கியம் நிறைந்த பானம். அதனால் தான் மருத்துவர்கள் நம்மை அடிக்கடி கொய்யாப்பழம் சாப்பிட பரிந்துரைக்கிறார்கள். அதே நேரம் எடை இழப்பு மற்றும் எடை அதிகரிப்பு இரண்டுக்கும் இந்த பழம் நல்ல உதவும்.
மில்க் ஷேக்கில் பனானா மில்க்க்ஷேக், ஸ்ட்ராபெர்ரி மில்க்க்ஷேக், வெண்ணிலா மில்க்க்ஷேக்,சாக்லேட் மில்க்ஷேக் என்று பல விதங்களில் செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் கொய்யாப்பழம் வைத்து சூப்பரான மில்க் ஷேக் ரெசிபியை காண்போம். மாலையில் குழந்தைகளுக்கு எப்போதும் டீ, காபி, பால் கொடுப்பதற்கு பதிலாக, சற்று வித்தியாசமாக இந்த மில்க் ஷேக் செய்து கொடுங்கள்.
இதனையும் படியுங்கள் : குளுகுளு சீதாப்பழ மில்க் ஷேக் இப்படி வீட்டில் செய்து அனைவரையும் அசத்துங்கள்!!!