Advertisement
ஐஸ்

வெயிலுக்கு இதமா குலாப் ஜாமூன் ஜஸ்க்ரீம், எளிதாக வீட்டில் இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி தான்!

Advertisement

சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் குலாப் ஜாமூன் சாப்பிடுவார்கள். கோடை நாட்களில் குலாப் ஜாமூன்  உடன் ஜஸ்க்ரீம் சாப்பிடுவது வித்தியாசமான உணர்வைத் தரும். கடையில் இருந்து வாங்கும் இந்த ஐஸ்கிரீமை வீட்டிலேயே சுலபமான வழிகளில் செய்யலாம். வாருங்கள், இந்த ரெசிபிக்குள் செல்வோம்.

குலாப் ஜாமூன் ஜஸ்க்ரீம் | Gulab Jamun Ice cream Recipe In Tamil

Print Recipe
சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் குலாப் ஜாமூன் சாப்பிடுவார்கள். கோடை நாட்களில் குலாப் ஜாமூன்  உடன் ஜஸ்க்ரீம் சாப்பிடுவது வித்தியாசமான உணர்வைத் தரும். கடையில் இருந்து வாங்கும் இந்த ஐஸ்கிரீமை வீட்டிலேயே சுலபமான வழிகளில் செய்யலாம்
Course Dessert
Cuisine tamilnadu
Keyword ice cream
Advertisement
Prep Time 10 minutes
Cook Time 5 hours
Total Time 5 hours 10 minutes
Servings 4 people
Calories 365

Equipment

  • 1 பவுள்

Ingredients

  • 9 குலாப் ஜாமூன்
  • 6 டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  • 1/4 டீஸ்பூன் வெனிலா எசென்ஸ்
  • 1 கப் பால்
  • 3/4 கப் க்ரீம்

Instructions

  • முதலில் பாலை நன்கு காய்ச்சி ஆற வைக்கவும். இத்துடன்சர்க்கரை, வெனிலா எசென்ஸ், க்ரீம் சேர்த்து கரையும் வரை கலக்கவும்.
     
  • ஃப்ரீசரில்,டப்பாவில் ஊற்றி வைக்கவும். 1 மணி நேரம் கழித்து ஃப்ரீசரில் வைத்த இறுக்கமானமூடி கொண்ட ஒரு கலவையை எடுத்து மிக்ஸியில் அரைக்கவும். ஹேண்ட் பிளெண்டரிலும் அரைக்கலாம்.
  • மறுபடியும் டப்பாவில் ஊற்றி, 1 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்..
     
  • குலாப்ஜாமூனை ஒன்றிரண்டாக மசிக்கவும். கடைசி முறை ஐஸ்க்ரீம் கலவையை அரைத்தவுடன் மசித்த குலாப் ஜாமூனை கலந்து விடவும். ஃப்ரீசரில் பரிமாறும் வரை வைக்கவும். பின்பு பரிமாறவும்.

Nutrition

Serving: 200g | Calories: 365kcal | Carbohydrates: 31g | Protein: 4.62g | Cholesterol: 58mg | Sugar: 28g
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 02 மே 2024!

மேஷம் இன்று வர்த்தகர்கள் வர்த்தகத்தில் இழப்புகளை சந்திக்க நேரிடும். பேரக் குழந்தைகள் உங்கள் மகிழ்ச்சிக்கு காரணமாக இருப்பார்கள். சிலருக்கு வேலை…

57 நிமிடங்கள் ago

ஜவ்வரிசி கிச்சடி இப்படி செய்து பாருங்க! எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்!

ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கும். ஒரு உணவை சமைக்கும் பொழுது அதில் சேர்க்கும் மசாலாப் பொருட்கள், இவற்றை…

10 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க கொஞ்சம் கூட மிஞ்சாது!

இதுவரை நீங்கள் சேமியா கீர், கேரட் கீர், பூசணி கீர், ரவை கீர் தான் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் சர்க்கரை…

10 மணி நேரங்கள் ago

ருசியான உருளைக்கிழங்கு கொஸ்து இப்படி செய்து பாருங்க!

சுடச்சுட சாதத்தில் இந்த உருளைக்கிழங்கு கொஸ்து போட்டு பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். தேவைப்பட்டால் ஒரு சொட்டு நெய்யை விட்டு…

11 மணி நேரங்கள் ago

சிக்கன் சமோசா வீட்டிலேயே செஞ்சு சாப்பிடுங்க!

வடை போண்டா பஜ்ஜி சமோசா அப்படின்னு எல்லாமே பெரும்பாலும் கடைகள்ல தான் வாங்கி சாப்பிட்டு இருப்போம். ஆனா இப்போ எல்லாம்…

12 மணி நேரங்கள் ago

கோடை காலத்திற்கு ஆரோக்கிய பானமாக, குடிப்பதற்கு சுவையாக சப்போட்டா ஆப்பிள் ஸ்மூதி இப்படி செய்து பாருங்க!!

நாம் பெரும்பாலும் நம் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள முடியாது. அதனால்தான் விரைவான மற்றும் சத்தான ஸ்மூத்தி ரெசிபியைக் கொண்டு வருகிறோம், அது…

16 மணி நேரங்கள் ago