ஹரியாலி சிக்கன் ப்ரை இப்படி தான் செய்யணும்!

சிக்கன் எடுத்தாலே நம்ம வீட்ல எப்பவுமே சிக்கன் கிரேவி சிக்கன் குழம்பு சிக்கன் பிரியாணி சிக்கன் 65 அப்படின்னுதான் செய்வோம் ஆனா எப்பவுமே ஒரே மாதிரியா செய்யாம கொஞ்சம் வித்தியாசமா குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கிற மாதிரி ஒரு சூப்பரான ஹரியாலி சிக்கன்

By Prem Kumar · 14/9/2024

சிக்கன் எடுத்தாலே நம்ம வீட்ல எப்பவுமே சிக்கன் கிரேவி சிக்கன் குழம்பு சிக்கன் பிரியாணி சிக்கன் 65 அப்படின்னுதான் செய்வோம் ஆனா எப்பவுமே ஒரே மாதிரியா செய்யாம கொஞ்சம் வித்தியாசமா குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கிற மாதிரி ஒரு சூப்பரான ஹரியாலி சிக்கன் பிரை தான் பாக்க போறோம். சிக்கன் ஸ்மோக்கி பிளேவரோட சாப்பிட பிடிக்கும் அப்படின்னா அவங்களுக்கு இந்த ஹரியாலி சிக்கன் ப்ரை ரொம்ப பிடிக்கும்.

இதுல மல்லி இலைகள் புதினா இலைகள் எல்லாமே அரைச்சு சேர்க்கறதால சுவை ரொம்பவே சூப்பரா இருக்கும். அது மட்டும் இல்லாம இதுல இன்னும் நிறைய பொருட்கள் சேர்த்து செய்றதால டேஸ்ட் நீங்க எதிர்பார்க்கிறத விட ரொம்பவே சூப்பரா இருக்கும். வீட்ல பிரியாணி செஞ்சு அதுக்கு சைடு டிஷ்ஷா இந்த ஹரியாலி சிக்கன் ப்ரை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இப்ப வாங்க இந்த சூப்பரான ஹரியாலி சிக்கன் பிரை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கொஞ்சம் வித்தியாசமா சிக்கன்ல முறுக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

Recipes AMP · Quick view
View full