Advertisement
சைவம்

உடம்பில் ரத்தம் ஊறுவதை அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும்!

Advertisement

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள்  இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள் பழங்களில் நிறைந்து இருக்கிறது. இந்த பழங்கள் நன்றாகப் பிழிந்து சாறெடுக்கடப்பட்டு ஜூஸாக  மக்களால் அதிகம் விரும்பி அருந்தப்படுகிறது. அந்தக் ஃப்ரூட் ஜூஸ் அதிகம் அருந்துவதால் மனிதர்களின் உடலுக்கு ஏற்படக் கூடிய மருத்துவ ரீதியான நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பழ வகைகள் அனைத்துமே சாப்பிடுவதற்கு சிறந்த இயற்கை உணவாக இருக்கிறது. பல மருத்துவ குணங்களை கொண்ட பழ வகைகள் நிறைந்த நாடாக இந்தியா இருக்கிறது.  இந்தியாவின் மருத்துவ முறைகளான சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் பழவகை காய் வகைகளை கொண்டு நோய் தீர்க்கும் முறைகள் கூறுகின்றன.

Advertisement

அப்படிப்பட்ட பழங்களிலால் ஆனா பழ  சாறு அல்லது ஹெர்பல் ஃப்ரூட் ஜூஸில் அருந்துவதால் பல அற்புதமான நன்மைகள் கிடைக்கபெறுவோம். வாங்க இதை எப்படி செய்வதுஎன்று பார்ப்போம்.

ஹெர்பல் ஃப்ரூட் ஜூஸ் | Herbal Fruit Juice Recipe In Tamil

Print Recipe
பழ வகைகள் அனைத்துமே சாப்பிடுவதற்கு சிறந்த இயற்கை
Advertisement
உணவாக இருக்கிறது. பல மருத்துவ குணங்களைகொண்ட பழ வகைகள் நிறைந்த நாடாக இந்தியா இருக்கிறது.  இந்தியாவின் மருத்துவ முறைகளான சித்த மற்றும் ஆயுர்வேதத்தில்பழவகை காய் வகைகளை கொண்டு நோய் தீர்க்கும் முறைகள் கூறுகின்றன. அப்படிப்பட்ட பழங்களிலால்ஆனா பழ  சாறு அல்லது ஹெர்பல் ஃப்ரூட் ஜூஸில்அருந்துவதால் பல அற்புதமான நன்மைகள் கிடைக்கபெறுவோம். வாங்க இதை எப்படி செய்வதுஎன்றுபார்ப்போம்.
Advertisement
Course Drinks
Cuisine tamil nadu
Keyword Herbal Fruit Juice
Prep Time 5 minutes
Cook Time 7 minutes
Servings 4
Calories 187

Equipment

  • 1 மிக்ஸி

Ingredients

  • 1/2 கட்டு புதினா, கொத்தமல்லி
  • 2 தக்காளி
  • 2 ஆரஞ்சு
  • 2 எலுமிச்சை
  • இஞ்சி சிறிது
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • 1 கப் சர்க்கரை

Instructions

  • சீரகம், இஞ்சி, புதினா, கொத்தமல்லி ஆகியவைகளை மிக்சியில் அரைத்து வடிகட்டவும்.
  • இதே போல் தக்காளி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் சம அளவு எடுத்து,சர்க்கரை, சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.
  • பழச்சாறுகளுடன் இஞ்சி, புதினா சாற்றை கலந்து மீண்டும் வடிகட்டவும்.
  • பிரிட்ஜில் குளிர வைக்கவும்.
  • பரிமாறும் போது ஒரு ஸ்பூன் தேன் விட்டால் சுவையும் மீண்டும் கூடும்.

Nutrition

Serving: 100g | Calories: 187kcal | Carbohydrates: 31.9g | Protein: 1.3g | Sodium: 4mg | Potassium: 499mg | Fiber: 2.3g | Calcium: 0.5mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

2 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

11 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

19 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

23 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

2 நாட்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

2 நாட்கள் ago