கோடை வெயிலுக்கு குளு குளுனு செம்பருத்திப்பூ புதினா சர்பத் இப்படி செய்து பாருங்க!!

கோடைகாலம் ஆரமித்துவிட்டது. கோடை வெயில் தாக்கத்தில் இருந்து உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பாதுகாக்க அதிகமாக தண்ணீர் பருகுதல், பல ஜூஸ் குடித்தால் போன்ற ஆரோக்கியம் முறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம். அந்த வகையில், வெயிலுக்கு இதமான செம்பருத்திப்பூ புதினா சர்பத் செய்வது எப்படி என

By ·

கோடைகாலம் ஆரமித்துவிட்டது. கோடை வெயில் தாக்கத்தில் இருந்து உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பாதுகாக்க அதிகமாக தண்ணீர் பருகுதல், பல ஜூஸ் குடித்தால் போன்ற ஆரோக்கியம் முறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம். அந்த வகையில், வெயிலுக்கு இதமான செம்பருத்திப்பூ புதினா சர்பத் செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம். செம்பருத்திப்பூ புதினா சர்பத் குளிர்ச்சியான, ஆரோக்கியம் நிறைந்த பொருட்களை கொண்டு செய்யப்படும் குளிர்பானம்.

இதனையும் படியுங்கள் : கோடை வெயிலை தணிக்க குளிர்ச்சியான, ருசியான கம்பங்கூழ் இப்படி செய்து பாருங்க!

வெயில் அதிகமாக இருப்பதால் கடைகளில் கிடைக்கும் குளிர்பானங்கள் மற்றும் பாக்கெட்டுகளில் கிடைக்கும் வண்ணமயமான பொடிகளைப் பயன்படுத்தி செய்யப்படும் குளிர்பானம் ஆகியவற்றில் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் ஏராளமாக இருக்கும். அதற்கு பதிலாக இது போன்ற வீட்டிலேயே சுத்தமாக செய்யப்பட்ட , சத்தும் நிறைந்த குளிர்பானங்களை செய்து குடிப்பதால் உடல் ஆரோக்கியமும் மேம்படும் சுவையும் அபாரமாக இருக்கும்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை