வாயில வச்ச உடனே கரைந்து போற ரொம்பவே ஆரோக்கியமான தேன் ஐஸ்கிரீம் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

சாக்லேட் ஐஸ்கிரீம் வெண்ணிலா ஐஸ்கிரீம் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஐஸ்கிரீம் பலாப்பழ ஐஸ்கிரீம்ல எக்கு சக்கமான ஐஸ்கிரீம் நம்ம சாப்பிட்டிருப்போம் ஆனா இந்த ஐஸ்கிரீமுக்கு எல்லாமே நம்ம சர்க்கரை போட்டு செஞ்சிருப்போம். ஆனா இப்ப நம்ம செய்யப் போற இந்த தேன் ஐஸ்கிரீம்க்கு சர்க்கரை எதுவுமே சேர்க்க

By ·

சாக்லேட் ஐஸ்கிரீம் வெண்ணிலா ஐஸ்கிரீம் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஐஸ்கிரீம் பலாப்பழ ஐஸ்கிரீம்ல எக்கு சக்கமான ஐஸ்கிரீம் நம்ம சாப்பிட்டிருப்போம் ஆனா இந்த ஐஸ்கிரீமுக்கு எல்லாமே நம்ம சர்க்கரை போட்டு செஞ்சிருப்போம். ஆனா இப்ப நம்ம செய்யப் போற இந்த தேன் ஐஸ்கிரீம்க்கு சர்க்கரை எதுவுமே சேர்க்காமல் தேன் வைத்து முழுக்க முழுக்க இந்த ஐஸ்கிரீமை செய்ய போறோம் இதோட டேஸ்ட் நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு சூப்பரான டேஸ்ட்ல கிடைக்கும்.

சர்க்கரை உடம்புக்கு கெடுதி அப்படின்னு சொல்லுவாங்க அதனால இந்த ஆரோக்கியமான இயற்கையான தேன் வச்சு செய்யக்கூடிய இந்த தேன் ஐஸ்கிரீம் கொஞ்சம் ஆரோக்கியமானதாவே இருக்கும். நம்ம வீட்டிலேயே நம்ம குழந்தைகளுக்கு இந்த தேன் ஐஸ்கிரீமை செஞ்சு கொடுத்தா அவங்க வெளியிலிருந்து ஐஸ்கிரீம் வாங்கிட்டு வர சொல்லி நம்மகிட்ட கேட்கவே மாட்டாங்க அதனால இனிமேல் உங்க குழந்தைங்க ஐஸ்கிரீம் கேட்டாங்க நான் வீட்டிலேயே தேன் இருந்துச்சுன்னா இந்த சூப்பரான தேன் ஐஸ்கிரீம் செஞ்சு கொடுங்க.

 இந்த சம்மருக்கு அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கு இந்த தேன் ஐஸ்கிரீமை பரிமாறுங்க கண்டிப்பா ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த அட்டகாசமான வாயில வச்சு உடனே கரையக்கூடிய ஆரோக்கியமான ஒரு சூப்பரான தேன் ஐஸ்கிரீம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை