Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Honey Ice Cream
சாக்லேட் ஐஸ்கிரீம் வெண்ணிலா ஐஸ்கிரீம் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஐஸ்கிரீம் பலாப்பழ ஐஸ்கிரீம்ல எக்கு சக்கமான ஐஸ்கிரீம் நம்ம சாப்பிட்டிருப்போம் ஆனா இந்த ஐஸ்கிரீமுக்கு எல்லாமே நம்ம சர்க்கரை போட்டு செஞ்சிருப்போம். ஆனா இப்ப நம்ம செய்யப் போற இந்த தேன் ஐஸ்கிரீம்க்கு சர்க்கரை எதுவுமே சேர்க்க Photo: Recipes
முகப்பு/ஐஸ்2024.04.29பதிப்பு · TA
ஐஸ்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

வாயில வச்ச உடனே கரைந்து போற ரொம்பவே ஆரோக்கியமான தேன் ஐஸ்கிரீம் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

சாக்லேட் ஐஸ்கிரீம் வெண்ணிலா ஐஸ்கிரீம் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஐஸ்கிரீம் பலாப்பழ ஐஸ்கிரீம்ல எக்கு சக்கமான ஐஸ்கிரீம் நம்ம சாப்பிட்டிருப்போம் ஆனா இந்த ஐஸ்கிரீமுக்கு எல்லாமே நம்ம சர்க்கரை போட்டு செஞ்சிருப்போம். ஆனா இப்ப நம்ம செய்யப் போற இந்த தேன் ஐஸ்கிரீம்க்கு சர்க்கரை எதுவுமே சேர்க்க

எழுதியவர்Ramya29 ஏப்ரல், 2024 அன்று 01:47 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
112 மணி
சமையல்
25 நிமிடம்
பேருக்கு
3
சமையல் முறை
tamil nadu
உணவு வகை
deserts

சாக்லேட் ஐஸ்கிரீம் வெண்ணிலா ஐஸ்கிரீம் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஐஸ்கிரீம் பலாப்பழ ஐஸ்கிரீம்ல எக்கு சக்கமான ஐஸ்கிரீம் நம்ம சாப்பிட்டிருப்போம் ஆனா இந்த ஐஸ்கிரீமுக்கு எல்லாமே நம்ம சர்க்கரை போட்டு செஞ்சிருப்போம். ஆனா இப்ப நம்ம செய்யப் போற இந்த தேன் ஐஸ்கிரீம்க்கு சர்க்கரை எதுவுமே சேர்க்காமல் தேன் வைத்து முழுக்க முழுக்க இந்த ஐஸ்கிரீமை செய்ய போறோம் இதோட டேஸ்ட் நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு சூப்பரான டேஸ்ட்ல கிடைக்கும்.

சர்க்கரை உடம்புக்கு கெடுதி அப்படின்னு சொல்லுவாங்க அதனால இந்த ஆரோக்கியமான இயற்கையான தேன் வச்சு செய்யக்கூடிய இந்த தேன் ஐஸ்கிரீம் கொஞ்சம் ஆரோக்கியமானதாவே இருக்கும். நம்ம வீட்டிலேயே நம்ம குழந்தைகளுக்கு இந்த தேன் ஐஸ்கிரீமை செஞ்சு கொடுத்தா அவங்க வெளியிலிருந்து ஐஸ்கிரீம் வாங்கிட்டு வர சொல்லி நம்மகிட்ட கேட்கவே மாட்டாங்க அதனால இனிமேல் உங்க குழந்தைங்க ஐஸ்கிரீம் கேட்டாங்க நான் வீட்டிலேயே தேன் இருந்துச்சுன்னா இந்த சூப்பரான தேன் ஐஸ்கிரீம் செஞ்சு கொடுங்க.

 இந்த சம்மருக்கு அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கு இந்த தேன் ஐஸ்கிரீமை பரிமாறுங்க கண்டிப்பா ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த அட்டகாசமான வாயில வச்சு உடனே கரையக்கூடிய ஆரோக்கியமான ஒரு சூப்பரான தேன் ஐஸ்கிரீம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

3 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கருவை சேர்க்க நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும் பிறகு அதில் தேன் சேர்த்து இரண்டையும் கலந்து கொள்ளவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சி கொதிக்க வைக்கவும்

  3. 3

    பாலை நன்கு ஆறவைத்து பிறகு முட்டை கலவையையும் சேர்த்து கலந்து கொள்ளவும்

  4. 4

    ஒரு மிக்ஸி ஜாரில் கிரீம் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக நுரை பொங்க அடித்து அதனையும் அதனுடன்சேர்த்து நன்கு கலந்து ஃப்ரீசருக்குள் எட்டு மணி நேரம் வைத்து எடுத்தால் சுவையான தேன்ஐஸ்கிரீம் தயார்

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 164 கலோரி
  • புரதம் · 19g
  • கார்போஹைட்ரேட் · 79g
தலைப்புகள்
#கிவி ஐஸ்கிரீம்#அவகேடோ ஐஸ்கிரீம்#ஆரஞ்சு ஐஸ்கிரீம்#தேன் ஐஸ்கிரீம்
எழுதியவர் குறிப்பு
Ramya
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அடிக்கிற வெயிலுக்கு குளு குளு வாழைப்பழ ஐஸ்கிரீம் குழந்தைகளுக்கு வீட்டிலேயே செய்து கொடுங்கள்!!

அடிக்கிற வெயிலுக்கு குளு குளு வாழைப்பழ ஐஸ்கிரீம் குழந்தைகளுக்கு வீட்டிலேயே செய்து கொடுங்கள்!!

பலாப்பழம் வைத்து குளு குளு ஐஸ்கிரீம் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

பலாப்பழம் வைத்து குளு குளு ஐஸ்கிரீம் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

வெறும் நாலே பொருள் வச்சு சூப்பரான குச்சி ஐஸ் இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க!!

வெறும் நாலே பொருள் வச்சு சூப்பரான குச்சி ஐஸ் இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க!!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement