உடல் எடையை குறைக்க உதவும் ருசியான கொள்ளு பிரியாணி அடுத்தமுறை வீட்டில் இப்படி செய்து பாருங்க!
பொதுவா எல்லாருமே பிரியாணியா விரும்பி சாப்பிடுவாங்க. அது சிக்கன் பிரியாணியா இருந்தா இன்னும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. ஒரு சிலர் எந்த பிரியாணியா இருந்தாலுமே விரும்பி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு அவங்க பிரியாணி லவ்வர்ஸா இருப்பாங்க. ஆனா நம்ம ரொம்பவே குண்டா இருந்தா உடல் எடையை குற
பொதுவா எல்லாருமே பிரியாணியா விரும்பி சாப்பிடுவாங்க. அது சிக்கன் பிரியாணியா இருந்தா இன்னும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. ஒரு சிலர் எந்த பிரியாணியா இருந்தாலுமே விரும்பி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு அவங்க பிரியாணி லவ்வர்ஸா இருப்பாங்க. ஆனா நம்ம ரொம்பவே குண்டா இருந்தா உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற சூழ்நிலை வரும்போது நம்ம பிரியாணிய பெருசா சாப்பிடாம இருப்போம். அப்படி நம்ம சாப்பிடாம இருக்கும்போது நமக்கு புடிச்சத சாப்பிடாம இருக்குமே அப்படின்னு நினைச்சு நமக்கு கொஞ்சம் அழுத்தமாய் இருக்கும்.
ஒரு சிலர் எது வேணும்னாலும் சாப்பிடாம இருந்திருவாங்க ஆனா பிரியாணி சாப்பிடாம உங்களால இருக்கவே முடியாது ஆனாலும் உடல் எடையை குறைக்கணும் அப்படின்னு தீவிரமா இருப்பாங்க அவங்களுக்காகவே உடல் எடையை குறைக்கிறதுல பெரும் பங்கு வகிக்கிற கொள்ளு பயிர் வச்சு பிரியாணி செய்ய போறோம். கொள்ளு பயிறு வச்சு பிரியாணிக்கா அப்படின்னா ஆச்சரியமா இருக்கா அந்த டேஸ்ட் எப்படி இருக்கும்னு நினைச்சு பயமா இருக்கா கவலையே படாதீங்க இந்த கொள்ளு பயிர் வச்சு பிரியாணி செஞ்சு சாப்பிட்டீங்கன்னா ரொம்பவே டேஸ்ட்டா அட்டகாசமான ஒரு சுவையில உங்களுக்கு இருக்கும்.
அதுக்கப்புறம் நீங்க பிரியாணி சாப்பிட முடியலையே அப்படின்னு நினைச்சு கவலையே பட தேவையில்லை. நம்மளும் மத்தவங்கள மாதிரி சூப்பரான டேஸ்ட்ல பிரியாணி செஞ்சு சாப்பிடலாம். இந்தக் கொள்ளு பையன் பிரியாணியில் நம்ம நிறைய காய்கறிகள் சேர்த்து செய்ததால் டேஸ்டும் அட்டகாசமா இருக்கும் அதே நேரத்துல ரொம்பவே ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.இப்ப வாங்க இந்த டேஸ்டான கொள்ளு பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : சைவ பிரியாணி சாப்பிடணும்னு முடிவு பண்ணா இந்த அட்டகாசமான கோலா உருண்டை பிரியாணியை செய்து அசத்துங்க!!!