டீ, காபியுடன் சாப்பிட ருசியான கொள்ளு பிஸ்கெட் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

பொதுவாக பிஸ்கட் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகள் பிஸ்கட்டை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய இந்த பிஸ்கட்டினை வீட்டில் மிக எளிமையான செய்முறைகளில் செய்யலாம். கொள்ளு பிஸ்கட் மாலை நேரத்தில் தேநீருடன் உண்ண சிறந்த சிற்றுண்டி உணவு ஆகும். இதனுடை

By ·

பொதுவாக பிஸ்கட் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகள் பிஸ்கட்டை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய இந்த பிஸ்கட்டினை வீட்டில் மிக எளிமையான செய்முறைகளில் செய்யலாம். கொள்ளு பிஸ்கட் மாலை நேரத்தில் தேநீருடன் உண்ண சிறந்த சிற்றுண்டி உணவு ஆகும். இதனுடைய சுவையும், மணமும் எல்லோரையும் மீண்டும் கேட்டு வாங்கி உண்ண வைக்கும்.

இதனையும் படியுங்கள் : மாலை நேர ஸ்நாக்ஸாக ருசியான மைதா பிஸ்கட் டக்குனு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!

குழந்தைகளுக்கு சத்தான இந்த கொள்ளு பிஸ்கட்டை செய்து, பள்ளிக்கும் சிற்றுண்டி உணவாகக் கொடுத்து விடலாம். மழைக்காலத்தில் உண்ண இப்பிஸ்கட் மிகவும் ஏற்றது. பசியுணர்வைத் தூண்டும் கொள்ளு பருப்பில் சாதம், ரசம் மட்டுமல்ல பிஸ்கெட்டும் செய்யலாம். இந்த கொள்ளு‌ பிஸ்கட்டை வீட்டில் நீங்கள் ஒரு முறை செய்தால் போதும் அனைவரும் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று விரும்பி சாப்பிடுவார்கள்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை